Sabotage
|
நாச வேலை / அழிவு வேலை
|
Sabre-rattling
|
வாய்ச்சொல் மிரட்டல் / மிரட்டல் நடவடிக்கை
|
Saf day
|
சிங்கப்பூர் ஆயுதப்படை தினம்
|
Safe environment
|
பாதுகாப்பான சுற்றுப்புறம் / பாதுகாப்பான சுற்றுச்சூழல்
|
Safety lapse
|
பாதுகாப்பில் கவனக் குறைபாடு
|
Safety officer
|
பாதுகாப்பு அதிகாரி
|
Safety precaution
|
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை
|
Safety precautionary measures
|
பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
|
Safety requirements
|
பாதுகாப்புத் தேவைகள்
|
Safety review
|
பாதுகாப்பு மறு ஆய்வு
|
Safety standards
|
பாதுகாப்புத் தரநிலைகள்
|
Safety violation
|
பாதுகாப்பு விதிமீறல்
|
Salvation army
|
இரட்சண்ய சேனை / இரட்சண்யப் படை
|
Samaritans of singapore (sos)
|
சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம்
|
Sanction
|
ஒப்புதல் ஆணை / இசைவாணை / மேலிட ஒப்புதல்
|
Sanctions
|
தடை உத்தரவுகள்
|
Sand quarry
|
மணல் ஆலை / மணல் அகழ்களம்
|
Satellite
|
துணைக்கோள்
|
Satellite technology
|
துணைக்கோளத் தொழில்நுட்பம்
|
Satellite towns
|
துணை நகரங்கள்
|
Scaffolding
|
சாரக்கட்டு
|
Scan
|
கூர்ந்து பார்த்தல், நுண்ணாய்வு நோக்கு
|
Scanned copy
|
ஊடுகதிர்ப் பரிசோதனை/ ஊடுகதிர்ச் சோதனை
|
Scanner
|
வருடிநகலி /நுண்ணாய்வுக் கருவி
|
Scant progress
|
சொற்ப முன்னேற்றம்
|
Scheduled weapons
|
சட்ட அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆயுதங்கள்
|
Scholarship
|
கல்வி உதவிச் சம்பளம் / கல்வி உபகாரச் சம்பளம்
|
Scholastic assessment test
|
ஆழ்திறன் மதிப்பீட்டுச் சோதனை
|
School admission system
|
மாணவர் சேர்க்கை முறை
|
School cluster
|
பள்ளிக் குழுமம்
|
School health service
|
பள்ளிச் சுகாதாரச் சேவை
|
School ranking system
|
பள்ளித் தரவரிசை முறை
|
Science centre
|
அறிவியல் நிலையம்
|
Science council
|
அறிவியல் மன்றம்
|
Science park
|
அறிவியல் பூங்கா
|
Scientific community
|
அறிவியல் சமூகம்
|
Scorching heat
|
சுட்டெரிக்கும் வெயில்
|
Seabed
|
கடற்படுகை
|
Seaborne
|
கடல்வழி
|
Sea change
|
மிகப் பெரிய உருமாற்றம் / கடலால் ஏற்படும் மாற்றம்
|
Sea level
|
கடல் மட்டம்
|
Search and rescue operation
|
தேடல், மீட்பு நடவடிக்கை
|
Seasoned politician
|
பழுத்த அரசியல்வாதி
|
Seat sharing (election)
|
இட ஒதுக்கீடு / தொகுதிப் பங்கீடு
|
Secondment
|
இடைக்காலப் பணியிட மாற்று நியமனம்
|
Second term
|
இரண்டாம் தவணை
|
Secretariat
|
செயலகம்
|
Secretary-general
|
தலைமைச் செயலாளர்
|
Secretary of state (usa)
|
வெளியுறவு அமைச்சர் (அமெரிக்கா)
|
Sectarian war
|
இனப்பூசல் / போர்
|
Secular
|
சமயச் சார்பற்ற
|
Secular consideration
|
சமயச் சார்பற்ற பரிசீலனை
|
Secularism
|
சமயச் சார்பற்ற கோட்பாடு
|
Securities & futures act
|
பங்கு, வருநிலை வர்த்தகச் சட்டம்
|
Securities investors association
|
பங்கு கடன்பத்திர முதலீட்டாளர் சங்கம்
|
Security breach
|
பாதுகாப்பு விதி மீறல்
|
Security concerns
|
பாதுகாப்புப் பற்றிய கவலை / பாதுகாப்புப் பற்றிய அக்கறை
|
Security conference
|
பாதுகாப்பு மாநாடு
|
Security council (un)
|
பாதுகாப்பு மன்றம் (ஐநா)
|
Security crackdown
|
பாதுகாப்புக்கான கடும்நடவடிக்கை /
|
Security industry
|
பாதுகாவல் தொழில்துறை
|
Security initiative
|
பாதுகாப்புச் செயல்திட்டம் / பாதுகாப்பு ஏற்பாடு
|
Security threat
|
பாதுகாப்பு மிரட்டல்
|
Seeded player
|
தரவரிசைப்படுத்தப்பட்ட ஆட்டக்காரர்
|
Seed funding
|
ஆரம்ப நிதியுதவி
|
Seizure
|
கைப்பற்றுதல் / மூளை-இதயம் திடீரெனத் தாக்கப்படுதல்
|
Selection rounds
|
தேர்வுச் சுற்றுகள் / தெரிவுச் சுற்றுகள்
|
Self-control
|
சுயகட்டுப்பாடு / தற்கட்டுப்பாடு
|
Self-employment
|
சுயதொழில்
|
Self-help group
|
சுய உதவிக் குழு
|
Self-reliance
|
தற்சார்பு
|
Self-rule
|
தன்னாட்சி
|
Semester
|
கல்விப் பருவம்
|
Semi-conductor
|
பகுதி மின்கடத்தி
|
Senior counsel
|
மூத்த வழக்கறிஞர்
|
Senior minister of state
|
மூத்த துணையமைச்சர்
|
Sense of duty
|
கடமையுணர்வு
|
Sensitive
|
கூருணர்வு / உணர்வுபூர்வ / புண்படுத்தக்கூடிய
|
Sentence (law)
|
தண்டனை (சட்டம்)
|
Separatist faction
|
பிரிவினைவாதத் தரப்பு
|
Separatists
|
பிரிவினைவாதிகள் / பிரிவினையாளர்கள்
|
Separatist violence
|
பிரிவினைவாத வன்செயல்
|
Service sector
|
சேவைத் துறை
|
Service standards
|
சேவைத் தரநிலைகள்
|
Severe challenges
|
கடும் சவால்கள்
|
Severe consequence
|
கடும் விளைவு
|
Severely weakened
|
மிகமோசமாக நலிவடைதல் / மிகமோசமாக பலவீனமடைதல்
|
Severity of charges
|
குற்றச்சாட்டுகளின் கடுமை
|
Sewer
|
பாதாளச் சாக்கடை
|
Sexual behaviour
|
பாலியல் நடத்தை
|
Shared border
|
பொது எல்லை
|
Shareware (computer)
|
பகிர்வு மென்பொருள்
|
Shooting (game)
|
துப்பாக்கி சுடும் போட்டி (விளையாட்டு)
|
Shore up support
|
ஆதரவு திரட்டுதல்
|
Short message service (sms)
|
குறுந்தகவல் சேவை
|
Shot put
|
குண்டெறிதல் (விளையாட்டு)
|
Shrewd campaigning
|
சாதுர்யமான பிரசாரம்
|
Shuttle bus
|
இடைவழிப் பேருந்து
|
Siege
|
முற்றுகை
|
Significant change
|
குறிப்பிடத்தக்க மாற்றம்
|
Significant proposals
|
குறிப்பிடத்தக்க முன்மொழிவுகள்
|
Signs of violence
|
வன்முறை அறிகுறிகள்
|
Silent march
|
அமைதி ஊர்வலம்
|
Silver jubilee
|
வெள்ளி விழா
|
Simple majority
|
சாதாரண பெரும்பான்மை
|
Simulated blasts
|
பாவனை வெடிப்புகள்
|
Simultaneous explosions
|
ஏகநேர வெடிப்புகள் / ஒரே நேரத்தில் நிகழும் வெடிப்புகள்
|
Singapore council of women's organisations
|
சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம்
|
Singapore disability sports council
|
சிங்கப்பூர் உடற்குறையுடையோர் விளையாட்டு மன்றம், மாற்றுதிறனாளிகள் விளையாட்டு மன்றம்
|
Singapore discovery centre
|
சிங்கப்பூரை அறிவோம் நிலையம்
|
Singapore environmental achievement award
|
சிங்கப்பூர்ச் சுற்றுப்புறவியல் சாதனை விருது
|
Singapore exchange (sgx)
|
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை
|
Singapore indian development association (sinda)
|
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா)
|
Singapore kindness movement (skm)
|
சிங்கப்பூர்க் கனிவன்பு இயக்கம்
|
Singapore management university
|
சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக் கழகம்
|
Singapore spirit
|
சிங்கப்பூர் உணர்வு
|
Singapore sports school
|
சிங்கப்பூர் விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி
|
Single constituency
|
தனித்தொகுதி
|
Site supervisor
|
தள மேற்பார்வையாளர் / வேலையிட மேற்பார்வையாளர்
|
Six-party talks
|
ஆறு தரப்புப் பேச்சு
|
Skills shortage
|
திறன் பற்றாக்குறை
|
Sky diving
|
வான்குடைசாகசம்
|
Sleazy character
|
இழிந்த நடத்தையுள்ளவர் / ஒழுக்கக் கேடர்
|
Sleepers (railway track)
|
தாங்குகட்டைகள் / குறுக்குச் சட்டங்கள் (தண்டவாளம்)
|
Slim majority
|
குறுகிய பெரும்பான்மை / சொற்பப் பெரும்பான்மை
|
Slimming centre
|
உடல் எடை குறைப்பு நிலையம்
|
Slogan
|
முழக்கவரி / முழக்கவாசகம்
|
Slum area
|
சேரிப் பகுதி
|
Smartcard
|
பலபயன் அட்டை
|
Smart phone
|
திறன்பேசி
|
Snap election
|
திடீர்த் தேர்தல்
|
Snapshot
|
சாராம்சம் / சுருக்கம், நொடி நிழற்படம்
|
Sniffer dog
|
மோப்பநாய்
|
Snow-skiing
|
பனிச்சறுக்கு
|
Soccer hooligans
|
காற்பந்தாட்ட வீணர்கள் / காற்பந்தாட்ட போக்கிரிகள்
|
Social evolution
|
சமூகப் பரிணாம வளர்ச்சி
|
Social ills
|
சமூகச் சீர்கேடுகள்
|
Social service programmes
|
சமூக சேவைத் திட்டங்கள்
|
Social service training institute
|
சமூக சேவைப் பயிற்சிக் கழகம்
|
Social stability
|
சமூக நிலைத்தன்மை
|
Social visit pass
|
குடிநுழைவு வருகை அனுமதி
|
Social welfare centre
|
சமூக நல நிலையம்
|
Social worker award
|
சமூகப் பணியாளர் விருது
|
Society for the physically disabled
|
உடற்குறையுள்ளோர் சங்கம் / மாற்றுத் திறனாளிகள் சங்கம்
|
Sociology
|
சமூகவியல்
|
Soft drink
|
குளிர்பானம்
|
Software
|
மென்பொருள்
|
Software glitch
|
மென்பொருள் கோளாறு
|
Soil movement
|
நில அசைவு
|
Solar energy
|
சூரிய சக்தி
|
Solar system
|
சூரிய மண்டலம்
|
Solicitor-general
|
அரசாங்கத் தலைமை வழக்கறிஞர்
|
Solid economic policies
|
வலுவான பொருளியல் கொள்கைகள்
|
Solid progress
|
உறுதியான முன்னேற்றம் / உறுதியான வளர்ச்சி
|
Sow hatred
|
வெறுப்பை விதைத்தல்
|
Space shuttle
|
விணகலம்
|
Space station
|
விண்வெளி மேடை
|
Spam
|
வேண்டாத மின்னஞ்சல் / தேவையற்ற மின்னஞ்சல்
|
Speaker of parliament
|
நாடாளுமன்ற நாயகர்
|
Speakers' corner
|
பேச்சாளர் சதுக்கம்
|
Special account (cpf)
|
சிறப்புக் கணக்கு (மத்திய சேமநிதி)
|
Special assembly
|
சிறப்புக் கூட்டம்
|
Special court
|
சிறப்பு நீதிமன்றம் / தனி நீதிமன்றம்
|
Specially designed
|
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட
|
Special privilege
|
சிறப்புச் சலுகை / தனிச்சலுகை
|
Special squad
|
சிறப்புப் படை / தனிப்படை
|
Specific reprisal
|
குறிப்பிட்ட பழிவாங்கும் நடவடிக்கை
|
Speed warning device
|
வேக எச்சரிக்கைக் கருவி
|
Spinal column
|
முதுகுத் தண்டு / தண்டு வடம்
|
Spin bowler (cricket)
|
சுழற்பந்து வீச்சாளர் (கிரிக்கெட்)
|
Spiritual leader
|
ஆன்மீகத் தலைவர்
|
Spiritual tour
|
ஆன்மீகச் சுற்றுலா
|
Spleen
|
மண்ணீரல், சினம்/வெறுப்பு
|
Spoken tamil
|
பேச்சுத்தமிழ்
|
Sponsors of terrorism
|
பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பவர்கள்
|
Sporadic violence
|
அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது மூளும் வன்செயல்
|
Sports excellence programme
|
விளையாட்டுத்துறை உன்னதத் திட்டம்
|
Sports facility
|
விளையாட்டு இடவசதி
|
Sports hub
|
விளையாட்டு நடுவம்
|
Sprawling archipelago
|
பரந்து விரிந்த தீவுக்கூட்டம்
|
Spying scheme
|
வேவு பார்க்கும் திட்டம்
|
Spy satellite
|
வேவு பார்க்கும் செயற்கைக்கோள்
|
Squash
|
சுவர்ப்பந்து
|
Stability pact
|
நிலைத்தன்மைக்கான உடன்பாடு
|
Stable production
|
நிலையான உற்பத்தி
|
Stagflation
|
தேக்கமுற்ற பணவீக்கம்
|
Stagnant economy
|
தேக்கமடைந்த பொருளியல்
|
Stagnant industry
|
தேக்கமடைந்த தொழில்துறை
|
Stalled negotiation
|
தடைப்பட்ட பேச்சு / முட்டுப்பட்டுள்ள பேச்சு
|
Stampede
|
நெருக்கியடித்து ஓடுதல் / முண்டியடித்து ஓடுதல்
|
Standard of living
|
வாழ்க்கைத் தரம்
|
Standby credit
|
அவசரத் தேவைக்கு உதவும் கடன்
|
Standing order
|
நிலையாணை
|
Start anew
|
புதிய தொடக்கம்
|
State assembly
|
மாநிலச் சட்டமன்றம்
|
State election
|
மாநிலத் தேர்தல்
|
State funeral
|
அரசாங்க மரியாதையுடன் நடைபெறும் இறுதிச் சடங்கு
|
Statement
|
அறிக்கை
|
Statement to police
|
விசாரணை வாக்குமூலம்
|
State of alert
|
விழிப்புநிலை
|
State of emergency
|
நெருக்கடி நிலை / அவசரகால நிலை
|
State-of-the-art
|
அதிநவீன
|
Statistics
|
புள்ளி விவரங்கள்
|
Super powers
|
வல்லரசு நாடுகள்
|