Alphabetical List

A
Englishதமிழ்
Abacus கணித மணிச்சட்டம்
Abandoned children கைவிடப்பட்ட குழந்தைகள்
Abortion rate கருக்கலைப்பு விகிதம்
Above-average chance சராசரிக்கு மேற்பட்ட வாய்ப்பு
Absolute monarchy முழு அதிகாரமுடைய முடியாட்சி
Abusive act முறைகேடான செயல் / துன்புறுத்தும் செயல்
Academic achievement கல்விச் சாதனை
Academic performance கல்விச் செயல்திறன்
Accomplice in crime குற்றச் செயலுக்கு உடந்தையாளர்
Accountant கணக்காளர்
Accounting standards council கணக்கியல் தரநிலைகள் மன்றம்
Acid test கடுஞ்சோதனை / உறுதியான முடிவைக் காட்டும் சோதனை
Acrophobia உயரம் குறித்த மிகையச்சம்
Acting minister தற்காலிக அமைச்சர்
Active ageing துடிப்புடன் மூப்படைதல்
Active participation துடிப்புடன் பங்கேற்பு
Acute care தீவிர சுகாதாரக் கவனிப்பு
Acute hospital குறுகிய கால / தீவிர கவனிப்பு மருத்துவமனை
Acute respiratory infection கடும் சுவாச நோய்
Additional assistance கூடுதல் உதவி
Additional tax கூடுதல் வரி
Ad hoc நிலைமைக்கேற்ற / தற்காலிக/ குறிப்பிட்ட பணிக்காக அமைந்த
Administrative capital நிர்வாகத் தலைநகரம்
Admission criteria நுழைவுத் தகுதி / சேர்க்கைத் தகுதி
Adoption programme தத்தெடுப்புத் திட்டம்
Advanced practice nurses பயிற்சிபெற்ற முதுநிலைத் தாதியர்
Advance medical directive (amd) மருத்துவ முன்னுத்தரவு
Adventure club வீரதீரச்செயல் மன்றம் / சாகச மன்றம்
Adventure sports வீரதீர விளையாட்டு / சாகச விளையாட்டு
Advisory panel ஆலோசனைக் குழு
Affordable fees கட்டுப்படியான கட்டணங்கள்
Aftercare  பின்னலச் சேவை
Aftershocks (earthquake) நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள்
Age-appropriate வயதுக்கு உகந்த / ஏற்ற / பொருத்தமான
Ageing issues மூப்படைதல் தொடர்பான பிரச்சினைகள்
Ageing population மூப்படையும் மக்கள் தொகை / முதுமையுறும் மக்கள் தொகை
Agenda நிகழ்ச்சி நிரல் / திட்டம்
Aggression ஆக்கிரமிப்பு / வன்முறை நடத்தை / காரியமின்றிப் பகைகொள்ளுதல்
Agri-food & veterinary authority  வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம்
Agro-technology வேளாண் தொழில்நுட்பம்
Agro-tourism வேளாண் சுற்றுலா
Aid agency உதவி நல்கும் அமைப்பு
Aide-de-camp (adc) அதிகாரத்துவ ராணுவ உதவியாளர் 
Aids (acquired immuno-deficiency syndrome) தடுப்புச் சக்தி இழப்பு நோய்
Air conditioner குளிர்சாதனம் / குளிரூட்டி
Aircraft carrier விமானந்தாங்கிக் கப்பல்
Air crew விமான ஊழியர்கள் / விமானப் பணியாளர்கள்
Air marshal (compare – sky marshal) விமானப் படைத் தளபதி
Airport terminal விமானநிலைய முனையம்
Air strike ஆகாயவழித் தாக்குதல்
Air traffic controller விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரி
A la carte தெரிவு உணவு வகை
Allergy ஒவ்வாமை
Alliance கூட்டணி
Allied nations நட்பு நாடுகள் / நேச நாடுகள்
Alternative policies மாற்றுக் கொள்கைகள்
Altimeter உயரமானி
Alumni முன்னாள் மாணவர்கள்
Amalgamated union of public employees (aupe) பொது ஊழியர்களின் ஒருங்கிணைந்த / தொழிற்சங்கம்
Ambassador-at-large பொதுத் தூதர்
Amicable solution சுமுகத் தீர்வு
Anaemia இரத்தச் சோகை
Anarchic situation குழப்பமான சூழல் / சட்ட ஒழுங்கற்ற நிலை
Animation உயிரோவியம் / அசைவூட்டம் பெற்ற படம்
Animosity பகைமை / கடும் வெறுப்பு
Annual variable component வருடாந்தர மாறுவிகித அம்சம்
Annual wage supplement வருடாந்தரக் கூடுதல் சம்பளம்
Antenatal screening மகப்பேற்றுக்கு முந்திய பரிசோதனை
Antenna வானலை வாங்கி
Anti-ageing treatment மூப்பை மெதுவடையச் செய்யும் சிகிச்சை 
Antibiotics நோய் எதிர்ப்பு மருந்து / கிருமி கொல்லி மருந்து
Anti-corruption agency (aca) ஊழல் தடுப்புப் பிரிவு
Anti-piracy software போலி மென்பொருள் தடுப்பு
Anti-secession law பிரிவினைவாதத் தடுப்புச் சட்டம்
Antiseptic நச்சுக் கிருமி தடுப்பு மருந்து
Anti-submarine ship நீர்மூழ்கி எதிர்ப்புக் கப்பல்
Anti-subversion கீழறுப்புத் தடுப்பு நடவடிக்கை
Anti-terrorism act பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம்
Anti-terrorism strategy பயங்கரவாத எதிர்ப்பு உத்தி
Anti-terrorist campaign பயங்கரவாத எதிர்ப்பு இயக்கம்
Anti-terror pact பயங்கரவாத எதிர்ப்பு ஒப்பந்தம்
Anti-war protestors போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்
Anxiety மனக்கவலை / பதற்றம்
A path of democracy ஜனநாயகப் பாதை / குடியாட்சி வழி
Applied science பயன்முறை அறிவியல் / செயல்முறை அறிவியல்
Apprentice தொழில் பயிற்சி பெறுபவர் / வேலைப் பயிற்சி பெறுபவர்
Apprenticeship scheme தொழில் பயிற்சித் திட்டம் / வேலைப் பயிற்சித் திட்டம்
Approach of teaching கற்பித்தல் அணுகுமுறை
Aptitude test இயல்திறன் சோதனை / இயல்திறன் தேர்வு
Arbitration committee நடுவர் மன்றக் குழு / நடுவண் குழு
Archaeologist தொல்பொருள் ஆய்வாளர்
Architectural technology கட்டடக்கலைத் தொழில்நுட்பம்
Armed group ஆயுதமேந்திய குழு
Armoured vehicle கவசவாகனம்
Armour headquarters கவசவாகனப் படைத் தலைமையகம்
Armour piercing rocket கவசவாகனங்களைத் துளைக்கும் எறிபடை
Arms dealing ஆயுத வர்த்தகம் / படைக்கல வாணிகம் / ஆயுத பேரப்பேச்சு
Arms inspector ஆயுதக் கண்காணிப்பாளர் / படைக்கலக் கண்காணிப்பாளர்
Arson attack பெருந்தீமூட்டித் தாக்குதல்
Artefacts கலைப் பொருட்கள்
Arthritis மூட்டுவீக்கம் / அழற்சி /கீல்வாதம்
Artificial intelligence செயற்கை நுண்ணறிவு
Artificial limbs செயற்கைக் கை, கால்கள்
Artificial sweetener செயற்கை இனிப்பூட்டி
Artillery duel பீரங்கிச் சண்டை / பீரங்கிப் போர்
Arts council கலை மன்றம்
Arts gallery கலைக்கூடம்
Arts tourism கலைச் சுற்றுலா
Artwork கலைப் படைப்பு / கலை வேலைப்பாடு
Asian development bank ஆசிய வளர்ச்சி வங்கி
Asian trade promotion ஆசிய வர்த்தக மேம்பாடு
Assassination அரசியல்வாதி படுகொலை / பிரமுகர் படுகொலை
Assessment methods மதிப்பீட்டு முறைகள்
Asteroid சிறுகோள் (செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கிடையே செல்லும் சுற்றுப்பாதையில் உள்ள சிறு கோள்)
Asylum seekers தஞ்சம் நாடுவோர் / அடைக்கலம் நாடுவோர்
Asymmetric bars (gymnastics) சமச்சீரற்ற சட்டங்கள் (சீருடற் பயிற்சி)
Atomic power plant அணுமின் நிலையம்
Atomic reactor அணு உலை
Atomic watchdog அணுச்சக்திக் கண்காணிப்பு அமைப்பு
Attack on democracy ஜனநாயகத்தின் மீது தாக்குதல்
Audacious campaign (election) துணிகரப் பரப்புரை / துணிகரப் பிரசாரம் (தேர்தல்)
Audio visual aids ஒலி ஒளிச் சாதனங்கள்
Auditor கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
Authorisation உரிமையளித்தல் / அதிகாரமளித்தல்
Autism  தொடர்புத் திறன் குறைபாடு
Automated teller machine (atm) தானியக்க வங்கி இயந்திரம் / தானியங்கிப் பண இயந்திரம்
Automatic application தானியக்கப் பயன்முறை
Automatic car தானியக்க இயந்திர வாகனம்
Autonomous schools தன்னாட்சிப் பள்ளிகள்
Auto pay parking system தானியக்க வாகன நிறுத்தக் கட்டண முறை
Auto-saving system தானியக்கச் சேமிப்பு முறை
Aviary பறவைத் தோட்டம் / பறவைப் பண்ணை
Aviation policy விமானப் போக்குவரத்துக் கொள்கை
Aviation safety / security விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு
Back To Top