Narrow channel
|
குறுகிய கால்வாய்
|
National achievement
|
தேசிய சாதனை
|
National aeronautics and space administration (nasa)
|
அமெரிக்க விண்கல, வான்வெளி ஆய்வு நிறுவனம்
|
National archives
|
தேசிய ஆவணக் காப்பகம்
|
National arts council
|
தேசியக் கலை மன்றம்
|
National aspirations
|
தேசிய விழைவுகள் / தேசிய பேரார்வங்கள்
|
National assembly
|
நாடாளுமன்றம் / தேசிய சபை
|
National broadband network
|
தேசிய விரிவலைக் கட்டமைப்பு
|
National carrier
|
தேசிய விமான நிறுவனம்
|
National consensus
|
தேசியக் கருத்திணக்கம் / தேசியக் கருத்தொற்றுமை
|
National council on problem gambling
|
சூதாட்டப் பிரச்சினை பற்றிய தேசிய மன்றம் /
|
National day
|
தேசிய தினம் / தேசிய நாள்
|
National democratic alliance
|
தேசிய ஜனநாயகக் கூட்டணி
|
National employers federation, singapore
|
சிங்கப்பூர் முதலாளிகள் தேசிய சம்மேளனம்
|
National environment agency
|
தேசியச் சுற்றுப்புற அமைப்பு
|
National family council
|
தேசியக் குடும்ப மன்றம்
|
National gallery singapore
|
சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடம்
|
National heritage board
|
தேசிய மரபுடைமைக் கழகம்
|
National institute of education
|
தேசியக் கல்விக் கழகம்
|
National job bank
|
தேசிய வேலைவாய்ப்பு வங்கி
|
National kidney foundation
|
தேசிய சிறுநீரக அற நிறுவனம்
|
National library board (nlb)
|
தேசிய நூலகக் கழகம் / தேசிய நூலக வாரியம்
|
National monuments board
|
தேசிய நினைவுச்சின்னக் கழகம் / தேசிய நினைவுச்சின்ன வாரியம்
|
National movement / campaign
|
தேசிய இயக்கம்
|
National museum
|
தேசிய அரும்பொருளகம்
|
National neuroscience institute
|
தேசிய நரம்பியல் கழகம்
|
National parks board
|
தேசியப் பூங்காக் கழகம்
|
National reading campaign
|
தேசிய வாசிப்பு இயக்கம்
|
National service
|
தேசியச் சேவை
|
National steering committee
|
தேசிய வழிநடத்தும் குழு
|
National trade union congress (ntuc)
|
தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸ்
|
National veterinary services
|
தேசிய கால்நடை மருத்துவச் சேவை
|
National volunteer and philanthrophy centre
|
தேசியத் தொண்டூழியக் கொடை ஊக்குவிப்பு நிலையம்
|
National wages council
|
தேசியச் சம்பள மன்றம்
|
National youth council
|
தேசிய இளையர் மன்றம்
|
Native speaker
|
தாய்மொழி பேசுபவர்
|
Natural disaster
|
இயற்கைப் பேரிடர்
|
Nature reserve area
|
இயற்கைப் பாதுகாப்புப் பகுதி / பாதுகாப்புக்குரிய இயற்கை நிலப்பரப்பு
|
Navigation system
|
திசை காட்டும் கருவி / திசை காட்டும் முறை
|
Needy resident
|
உதவி தேவைப்படும் குடியிருப்பாளர் /
|
Negative outcome
|
எதிர்மாறான / எதிர்மறையான விளைவு
|
Neighbourhood
|
அக்கம்பக்கம்
|
Neighbourhood committee
|
அக்கம்பக்கக் குழு
|
Neighbourhood schools
|
அக்கம்பக்கப் பள்ளிகள்
|
Netball
|
வலைப்பந்து
|
Netizens
|
இணையவாசிகள்
|
Newater
|
புதுநீர்
|
Newater visitor centre
|
புதுநீர் ஆலை வருகையாளர் நிலையம்
|
New capabilities
|
புதிய ஆற்றல்கள்
|
New economic strategy
|
புதிய பொருளியல் உத்தி
|
New emerging force
|
உருவாகிவரும் புதிய சக்தி
|
New plant
|
புதிய தொழிற்சாலை / புதிய ஆலை
|
New singapore shares
|
சிங்கப்பூரின் புதிய பங்குகள்
|
Next generation team
|
அடுத்த தலைமுறை அணி
|
Niche programme
|
தனிச்சிறப்புத் திட்டம்
|
Nightmare
|
பயங்கரக் கனவு / கொடுமையான அனுபவம் / பெருங்கவலை
|
No-confidence motion
|
நம்பிக்கையில்லாத் தீர்மானம்
|
No-fly zone
|
விமானம் பறக்கத் தடை விதிக்கப்பட்ட வட்டாரம்
|
Noise pollution
|
இரைச்சல் கேடு
|
Nominated member of parliament (nmp)
|
நாடாளுமன்ற நியமன உறுப்பினர்
|
Non-aligned movement
|
அணி சேரா நாடுகள் இயக்கம்/ கூட்டுச் சேரா நாடுகள் இயக்கம்
|
Non-constituency member of parliament (ncmp)
|
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்
|
Non-mature estates
|
முதிர்ச்சியடையாப் பேட்டைகள் / முழுவளர்ச்சியுறாத பேட்டைகள்
|
Non-oil exports
|
எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி
|
Non-profit organisation
|
இலாப நோக்கமில்லா அமைப்பு
|
Non-state actors
|
அரசு சாரா அமைப்புகள் / அரசு சாராத் தனிநபர்கள் அரசு சாரா அமைப்புகள்
|
Non-stop long flights / longhaul flight
|
இடைநில்லாத் தொலைதூர விமானப் பயணம்
|
North-east line (nel)
|
வடக்கு-கிழக்கு ரயில் பாதை
|
No tobacco day
|
புகைபிடிக்காத நாள்
|
Nuclear armed rivals
|
அணுவாயுதப் போட்டித் தரப்பினர்
|
Nuclear arsenal
|
அணுவாயுதக் குவியல் / அணுவாயுதக் கிடங்கு
|
Nuclear deal
|
அணுசக்தி உடன்பாடு
|
Nuclear medicine
|
அணுவியல் மருத்துவம்
|
Nuclear non-proliferation treaty
|
அணுவாயுதப் பரவல்தடை ஒப்பந்தம்
|
Nuclear science
|
அணு அறிவியல் / அணுவியல் ஆய்வுத்துறை
|
Nuclear terrorism
|
அணுவாயுத பயங்கரவாதம்
|
Nuclear warhead
|
அணுக்குண்டு ஏந்திய ஏவுகணை
|
Nuclear weapons programme
|
அணுவாயுதத் திட்டம்
|
Nurse specialist
|
நிபுணத்துவத் தாதி / சிறப்புப் பயிற்சி பெற்ற தாதி
|
Nursing course
|
தாதிமைப் படிப்பு / தாதிமப் பயிற்சி
|
Nursing home
|
தாதிமை இல்லம்
|
Nutrition
|
சத்துணவு
|