Baby bonus
|
மகப்பேற்று ஊக்கத் தொகை / குழந்தை போனஸ்
|
Backstroke swimming
|
மல்லாந்துபாணி நீச்சல்
|
Bacteria
|
நுண்ணுயிரிகள் / கிருமிகள் / நுண்மங்கள்
|
Bad debt
|
வாராக் கடன் / மீளாக் கடன்
|
Bail order
|
பிணை ஆணை
|
Balanced diet
|
சமச்சீர் உணவு
|
Balance of payments (country)
|
பற்று வரவுக் கணக்கு (நாடு) / (ஒருநாட்டின்) வரவுக்கும் செலவுக்கும் உள்ள வேறுபாடு
|
Balcony
|
மேல்மாடம் / உப்பரிகை
|
Ballistic missile
|
எறிவிசை ஏவுகணை
|
Bandit
|
கொள்ளைக்காரன்
|
Bankruptcy petition
|
நொடிப்பு மனு
|
Banks restructuring
|
வங்கிச் சீரமைப்பு
|
Banned weapons
|
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள்
|
Barbaric act
|
காட்டுமிராண்டிச் செயல்
|
Bar code
|
பட்டைக் குறிமுறை
|
Bar council
|
வழக்கறிஞர் மன்றம்
|
Barge
|
இழுவைப் படகு
|
Barracks
|
படைவீரர் குடியிருப்பு
|
Barter trade
|
பண்டமாற்று வர்த்தகம்
|
Basic linkage
|
அடிப்படை இணைப்பு
|
Basic sports skill
|
அடிப்படை விளையாட்டுத் திறன்
|
Batsman (cricket)
|
பந்தடிப்பவர் (கிரிக்கெட்)
|
Beauty pageant
|
அழகிப் போட்டி
|
Beauty parlour
|
அழகுப் பராமரிப்பு நிலையம் / ஒப்பனை நிலையம்
|
Beauty therapy
|
அழகுப் பராமரிப்பு சிகிச்சை
|
Beneficiary
|
அனுகூலம் பெறுபவர் / பலனடைபவர் / பாத்திய(ம்)தை உடையவர்
|
Benefit
|
அனுகூலம் / நன்மை / பலன்
|
Berth (shipping)
|
அணைகரை / கப்பல் நங்கூரமிடும் இடம்
|
Best-run country
|
சிறப்பாக நிர்வகிக்கப்படும் நாடு
|
Bi-cultural studies programme
|
இருவகைப் பண்பாட்டுக் கல்வித் திட்டம் / இருவகைக் கலாசாரக் கல்வித் திட்டம்
|
Bidding
|
ஏலம் / போட்டியிடுதல்
|
Bifurcation
|
இரண்டாகப் பிரித்தல் / இருகூறாக்குதல்
|
Big walk
|
பெருநடை
|
Bilateral issues
|
இருதரப்பு விவகாரங்கள்
|
Bilateral relations
|
இருதரப்பு உறவு
|
Bilateral solidarity
|
இருதரப்பு ஒருமைப்பாடு
|
Bilateral talks
|
இருதரப்புப் பேச்சு
|
Bi-monthly sale
|
இரு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் விற்பனை
|
Biochemistry
|
உயிரியல் இரசாயனம் / உயிர் வேதியியல்
|
Bio-economics
|
உயிர்ப் பொருளியல்
|
Bioethics
|
உயிரியல் நன்னெறிக் கோட்பாடு
|
Bioethics advisory committee
|
உயிரியல் நன்னெறிக் கோட்பாட்டு ஆலோசனைக் குழு
|
Biomedical research
|
உயிரியல் மருத்துவ ஆய்வு
|
Biometric technology
|
அங்க அடையாளத் தொழில்நுட்பம்
|
Biosafety network
|
உயிரியல் பாதுகாப்புக் கட்டமைப்பு
|
Bioterrorism
|
உயிரியல் பயங்கரவாதம்
|
Bipartisan support
|
இருகட்சி ஆதரவு
|
Bird flu
|
பறவைக் காய்ச்சல்
|
Bird park
|
பறவைப் பூங்கா
|
Birth rate
|
பிறப்பு விகிதம்
|
Bitter recrimination
|
கடுமையான பதில் குற்றச்சாட்டு
|
Black box (flight data recorder)
|
தகவல் பதிவுப் பெட்டி (விமானம்) / கறுப்புப்பெட்டி
|
Black box (voice recorder)
|
குரல் பதிவுப் பெட்டி (விமானம்) / கறுப்புப்பெட்டி
|
Black cat commandos
|
கறுப்புப் பூனை மின்னல் படையினர்
|
Black market
|
கள்ளச் சந்தை
|
Blackout
|
மின்தடை/ இருட்டடிப்பு / உணர்விழந்த நிலை
|
Blackout crisis
|
மின்தடை நெருக்கடி
|
Blogger
|
வலைப்பதிவர்
|
Blog (web log)
|
வலைப்பதிவு / வலைப்பூ
|
Bloodbath
|
இரத்த வெறியாட்டம்
|
Blood donation drive
|
இரத்த தான இயக்கம்
|
Blood transfusion
|
இரத்தம் செலுத்துதல் / இரத்தம் ஏற்றுதல்
|
Blueprint
|
வரைவுத் திட்டம் / விரிவான பணித்திட்ட வரைவு
|
Bodybuilding federation
|
உடற்கட்டழகர் சம்மேளனம்
|
Bomb making equipment
|
வெடிகுண்டு தயாரிக்கும் சாதனம்
|
Bomb squad
|
வெடிகுண்டு ஆபத்துக் களையும் பிரிவு
|
Bonded labourers
|
கொத்தடிமைகள்
|
Bone of contention
|
சர்ச்சைக்குரிய அம்சம்
|
Bonus
|
மிகையூதியம் / போனஸ்
|
Bonus points
|
ஊக்கப்புள்ளிகள்
|
Bookie / bookmaker
|
பந்தயப் பிடிப்பாளர்
|
Botanical gardens
|
பூமலை / தாவரவியல் தோட்டம்
|
Bowling (cricket)
|
பந்து வீச்சு (கிரிக்கெட்)
|
Bowling tournament
|
உருட்டுப் பந்துப் போட்டி
|
Boys' brigade
|
சிறுவர் படை
|
Boys' home
|
சிறுவர் சீர்திருத்த இல்லம்
|
Breach of agreement
|
ஒப்பந்த மீறல்
|
Breach of trust
|
நம்பிக்கை மோசடி / துரோகம்
|
Breakaway group
|
பிரிந்துசென்ற குழு
|
Breakaway region
|
பிரிந்துசென்ற வட்டாரம்
|
Breaking news
|
அவசரச் செய்தி
|
Breastfeeding
|
தாய்ப்பால் கொடுத்தல்
|
Breast stroke
|
நெஞ்சு நீச்சல்
|
Breeding sites (mosquito)
|
கொசுக்கள் பெருகும் இடங்கள்
|
Broadband
|
விரிவலை
|
Broadband market
|
விரிவலைச் சந்தை
|
Broadcasting facilities
|
ஒலிபரப்பு வசதிகள்
|
Broad negotiations
|
விரிவான பேச்சுவார்த்தை
|
Brownie
|
இளஞ்சாரணியர்
|
Browser (internet)
|
உலாவி (இணையம்)
|
Brutal condition
|
கொடூர நிலை
|
Budget airlines
|
மலிவுக் கட்டண / சிக்கன விமானச் சேவை
|
Budget allocation
|
வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீடு
|
Budget blueprint
|
வரவுசெலவு வரைவுத் திட்டம்
|
Budget terminal
|
மலிவுக் கட்டண விமான முனையம்
|
Building & construction authority
|
கட்டட, கட்டுமான ஆணையம்
|
Build-to-order (bto) flats
|
தேவைக்கேற்பக் கட்டப்படும் அடுக்குவீடுகள்
|
Bullet-scarred building
|
தோட்டாக்கள் துளைத்த கட்டடம்
|
Bullish sentiment
|
ஏறுமுகச் சூழல் (நிதித்துறை)
|
Buoyant industry
|
துடிப்புமிக்கன தொழில்துறை
|
Bursary
|
கல்வி உதவிநிதி
|
Bush fire
|
புதர்த் தீ
|
Business acumen
|
வியாபாரத் திறன் / மதிக்கூர்மை
|
Business cartel
|
வர்த்தகக் கூட்டு ஆதிக்கம் இலாப நோக்கு வர்த்தகக் கூட்டணி
|
Business climate
|
வர்த்தகச் சூழல் / வணிகச் சூழல்
|
Business interests
|
வர்த்தக நலன்கள் / வணிக நலன்கள்
|
Business spending
|
வர்த்தகச் செலவு / வணிகச் செலவு
|
Business summit
|
வர்த்தக உச்சநிலை மாநாடு / வணிக உச்சநிலை மாநாடு
|
Butterfly stroke swimming
|
வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல்
|
By-election
|
இடைத்தேர்தல்
|