Alphabetical List

I
Englishதமிழ்
Ice skating பனிச்சறுக்கு
Icon of democracy ஜனநாயகச் சின்னம்
Ideology சித்தாந்தம்
Ideology clash சித்தாந்த மோதல் / சித்தாந்த முரண்பாடு
Illegal aid சட்டவிரோத ஆதரவு / சட்டவிரோத உதவி
Illegal dumping சட்டவிரோதமாகக் குப்பை கொட்டுதல்
Illegal motor racing சட்டவிரோதமான வாகனப் போட்டி
Illicit trade கள்ள வாணிகம் / சட்டவிரோத வர்த்தகம்
Immediate goals உடனடி இலக்குகள்
Immediate reaction உடனடி எதிர்வினை
Immigration & checkpoints authority (ica) குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம்
Imminent உடனடியாக நிகழக்கூடிய
Immune system (health) நோய் எதிர்ப்புச் சக்தி / நோய்த் தடுப்பாற்றல் (சுகாதாரம்)
Immunization programme நோய்த் தடுப்பு மருந்து / நோய்த் தடுப்பூசித் திட்டம்
Impeachment proceedings நம்பகத்தன்மையை ஆராயும் விசாரணை (நீதிமன்றம்) / பதவிக்காலத்தில் செய்த குற்றம் தொடர்பான விசாரணை (அரசியல்)
Imperialist mentality ஏகாதிபத்திய மனப்போக்கு / ஏகாதிபத்திய மனப்பான்மை
Implant contraceptive உடலில் பொருத்தப்படும் கருத்தடைச் சாதனம்
Implants உடலுக்குள் பொருத்தப்படுபவை
Implementation அமலாக்கம் / செயலாக்கம்
Imported water இறக்குமதி செய்யப்பட்ட நீர்
Impotence drugs மலட்டுத் தன்மையைப் போக்கும் மருந்துகள்
Impoverished islands ஏழ்மைமிக்க தீவுகள் / வளங்குறைந்த தீவுகள்
Improper conduct ஒழுங்கற்ற நடத்தை / தவறான நடத்தை
Inactive lifestyle மந்தமான வாழ்க்கைமுறை
Inaugural speech தொடக்கவுரை
Inauguration ceremony பதவியேற்பு விழா / தொடக்க விழா
Incentive travel ஊக்குவிப்புப் பயணம்
Incineration plant எரியாலை
Incitement தூண்டுதல்
Inciting unrest கலவரத்தைத் தூண்டுதல்
Inclusive society அனைவரையும் அரவணைக்கும் சமுதாயம் / அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயம்
Income disparity வருமான ஏற்றத்தாழ்வு
Income gap வருமான இடைவெளி
Income threshold வருமான வரம்பு
Incompetent officers திறமையற்ற அதிகாரிகள்
Inconclusive talks முடிவு எட்டாத பேச்சு
Increment சம்பள உயர்வு / ஊதிய உயர்வு
Incumbent பொறுப்பில் இருப்பவர்
Incumbent president நடப்புக்கால அதிபர்
Incursion plan ஊடுருவல் திட்டம்
Independent candidate சுயேச்சை வேட்பாளர்
Independent check தற்சார்பிலாச் சோதனை
Independent damage assessment centre (idac) தற்சார்பிலாச் சேத மதிப்பீட்டு நிலையம்
Independent inquiry தற்சார்பற்ற விசாரணை
Independent newspaper சுதந்திரப் போக்குடைய பத்திரிகை
Independent schools சுயேச்சைப் பள்ளிகள்
Indian diaspora புலம்பெயர் இந்தியர்கள்
Indian library services இந்திய நூலகச் சேவைகள்
Indictment முறைப்படி அமைந்த குற்றச்சாட்டு (நீதித்துறை)
Indigenous production குறிப்பிட்ட நாட்டிற்கே உரிய உற்பத்தி
Indispensable role இன்றியமையாத பங்கு
Individual physical proficiency test (ippt) தனிநபர் உடலுறுதித் தேர்ச்சிச் சோதனை
Indoor stadium உள் விளையாட்டரங்கம்
Industrial arbitration court (iac) தொழிலியல் நடுவர் மன்றம்
Industrial climate தொழிலியல் சூழல்
Industrialised nations தொழில்வள நாடுகள்
Industrial output தொழிலியல் உற்பத்தி
Industrial research unit தொழிலியல் ஆய்வுப் பிரிவு
Industrial waste தொழிற்சாலைக் கழிவு
Infant care subsidy குழந்தைப் பராமரிப்பு நிதியுதவி
Infectious diseases act தொற்றுநோய்த் தடுப்புச் சட்டம்
Inflated claims மிகைப்படுத்தப்பட்ட தொகைக் கோரிக்கைகள்
Influence செல்வாக்கு / வசப்படுத்துதல்
Influential figure செல்வாக்குமிக்க மனிதர்
Infocomm development authority of singapore சிங்கப்பூர்த் தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம்
Infocomm media development authority தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம்
Infocomm media development authority (ida) தகவல்தொடர்பு மேம்பாட்டு ஆணையம்
Information security management தகவல் பாதுகாப்பு நிர்வாகம்
Information technology தகவல் தொழில்நுட்பம்
Infrastructure உள்கட்டமைப்பு வசதிகள் / அடிப்படை வசதிகள்
In good faith நல்லெண்ணத்தில்
Inland revenue authority of singapore (iras) சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம்
Innovation & enterprise புத்தாக்கமும் செயல்முனைப்பும்
Innovative technology புத்தாக்கத் தொழில்நுட்பம்
Innovative tours புத்தாக்கச் சுற்றுலாக்கள்
Inquiry panel விசாரணைக் குழு
Insecticide பூச்சிகொல்லி
In-service course பணியிடைப் பயிற்சி
Institute of mental health (imh) மனநல மருத்துவ நிலையம்
Institute of south asian studies (isas) தெற்காசிய ஆய்வுக் கழகம்
Institute of southeast asian studies (iseas) தென்கிழக்காசிய ஆய்வுக் கழகம்
Institute of technical education (ite) தொழில்நுட்பக் கல்விக் கழகம்
Institutions of a public character (ipc) அங்கீகாரம்பெற்ற பொதுநல அறக்கொடை அமைப்பு
Insurance policy காப்புறுதித் திட்டம் / காப்பீட்டுத் திட்டம்
Insurance premium காப்புறுதித் தவணைத் தொகை / சந்தா
Insurgents கிளர்ச்சியாளர்கள்
Integral part பிரிக்க இயலா அங்கம் / பகுதி
Integrated entertainment centre ஒருங்கிணைந்த கேளிக்கை நிலையம்
Integrated programme (ip - moe) ஒருங்கிணைந்த கல்வித்திட்டம்
Integrated resort (ir) ஒருங்கிணைந்த உல்லாசத்தலம்
Intellectual property மதிநுட்பம் சார்ந்த சொத்து / அறிவுசார் உடைமை
Intelligence அறிவாற்றல் / வேவு / உளவு
Intelligence analysts வேவுத் துறை ஆய்வாளர்கள் / உளவுத் துறை ஆய்வாளர்கள்
Intelligence chief வேவு / உளவுத் துறைத் தலைவர்
Intelligence reform bill வேவு / உளவுத் துறைச் சீரமைப்பு மசோதா
Intelligence service வேவுத் துறை / உளவுத் துறை
Intense debate கடுமையான / காரசாரமான விவாதம்
Intensive care unit (icu) தீவிர சிகிச்சைப் பிரிவு
Interactive tuition இருவழித் தொடர்புத் துணைப்பாடம்
Interactive tv இருவழித் தொடர்புத் தொலைக்காட்சி
Interceptor missile இடைமறிக்கும் ஏவுகணை
Inter-connected ஒன்றுக்கொன்று தொடர்புள்ள
Interest rates வட்டி விகிதங்கள்
Inter-governmental panel அரசுகளுக்கு இடையிலான குழு
Interim council இடைக்கால மன்றம்
Interim election இடைக்காலத் தேர்தல்
Interim legislature இடைக்காலச் சட்டமன்றம்
Interim net profit இடைக்கால நிகரலாபம்
Interim report இடைக்கால அறிக்கை
Interim self-governing authority (isga) இடைக்காலத் தன்னாட்சி ஆணையம்
Inter-modal transport பலவகைப் போக்குவரத்து
Internal bleeding உள் இரத்தக் கசிவு
Internal security act (isa) உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம்
International arbitration அனைத்துலக நடுவர் மன்றம்
International atomic energy agency (iaea) அனைத்துலக அணுச்சக்தி அமைப்பு
International community அனைத்துலகச் சமூகம்
International conference அனைத்துலக மாநாடு
International consensus அனைத்துலகக் கருத்திணக்கம் / அனைத்துலக ஒத்திசைவு
International court of justice (icj) அனைத்துலக நீதிமன்றம்
International exposition அனைத்துலக ஆய்வரங்கு / கண்காட்சி
International influence அனைத்துலக ஆதிக்கம் / செல்வாக்கு
International institute for strategic studies (iiss) அனைத்துலக உத்திபூர்வ ஆய்வுக் கழகம்
Internationally recognised உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட
International olympic council (ioc) அனைத்துலக ஒலிம்பிக் மன்றம்
International press institute அனைத்துலகச் செய்தியாளர் கழகம்
International pressure அனைத்துலக நெருக்குதல் / அழுத்தம்
International protest அனைத்துலக எதிர்ப்பு / ஆட்சேபம்
International reconstruction aid அனைத்துலக மறுநிர்மாண உதவி
International relief effort அனைத்துலக நிவாரண முயற்சி
International women's day அனைத்துலக மகளிர் தினம்
Internet portal இணைய வாசல்
Internet radio இணைய வானொலி
Internet service provider (isp) இணையச் சேவை நிறுவனம்
Internet steering committee இணையம்சார் வழிநடத்தும் குழு
Interpreter உரைபெயர்ப்பாளர்
Inter-school competition பள்ளிகளுக்கு இடையிலான போட்டி
Intransigent விட்டுக்கொடுக்காத / விடாப்பிடியான
Intravenous feeding குருதிநாளம் வழி மருந்து, திரவ உணவு செலுத்துதல்
Introductory promotional fares அறிமுகச் சலுகைக் கட்டணங்கள்
Introductory visit அறிமுகப் பயணம் / வருகை
Inundation வெள்ளப்பெருக்கு / அளவுக்கு அதிகமான
Invasion படையெடுப்பு
Inventory system பொருள் பட்டியல் முறை
Investigative work புலனாய்வுப் பணி
Investment guarantee agreements முதலீட்டு உத்தரவாத உடன்பாடுகள்
Investor confidence முதலீட்டாளர் நம்பிக்கை
In-vitro fertilisation (ivf) சோதனைக் குழாய் வழியாகச் செயற்கைக் கருத்தரிப்பு
Iris கருவிழிப் படலம்
Irrational appraisal அறிவுக்குப் பொருந்தாத மதிப்பீடு
Irrigation facilities நீர்ப்பாசன வசதிகள்
Isolated incident தனிப்பட்ட சம்பவம்
Isolation centre தனிமைப்படுத்தும் நிலையம்
Back To Top