Alphabetical List

E
Englishதமிழ்
Early detection தொடக்கத்திலேயே கண்டறிதல்
Early retirement scheme முன்கூட்டியே ஓய்வுபெறும் திட்டம்
Earnings report வருமான அறிக்கை
Earth hour பூமி நேரம்
Earth-tremor நில அதிர்வு
Eco-friendly measures உயிரினச் சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள்
Ecology உயிரினச் சூழலியல்
E-commerce மின் வணிகம்
Economic decline பொருளியல் சரிவு
Economic depression பொருளியல் வீழ்ச்சி / பொருளியல் தொய்வு நிலை
Economic development board (edb) பொருளியல் வளர்ச்சிக் கழகம்
Economic downturn பொருளியல் பின்னடைவு
Economic fundamentals பொருளியல் அடிப்படைகள்
Economic growth பொருளியல் வளர்ச்சி
Economic mind பொருளியல் சிந்தனை
Economic outlook பொருளியல் நோக்கு / எதிர்பார்ப்பு
Economic plunder பொருளியல் கொள்ளை
Economic recovery பொருளியல் மீட்சி
Economic reforms பொருளியல் சீர்திருத்தங்கள்
Economic restructuring shares (ers) பொருளியல் சீரமைப்புப் பங்குகள்
Economic review committee (erc) பொருளியல் மறுஆய்வுக் குழு
Economic sanctions பொருளியல் தடைகள்
Economic stimulus package பொருளியல் ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டம்
Economic turmoil பொருளியல் கொந்தளிப்பு / பொருளியல் குழப்பம்
Economic upswing பொருளியல் வளர்ச்சிநிலை
Economic upturn பொருளியல் ஏறுமுகம்
Eczema படைநோய்
Editor-in-chief முதன்மைச் செய்தியாசிரியர்
Educational software கல்வி மென்பொருள்
Education for living வாழ்க்கை நலக் கல்வி
Education reforms கல்வி சீர்திருத்தங்கள்
Effective enforcement பயன்முனைப்புமிக்க செயலாக்கம்
Effective network பயன்முனைப்புமிக்க கட்டமைப்பு
Efficiency செயல்திறன்
Effigy உருவப் பொம்மை
E-government மின்-அரசாங்கம்
Elder-friendly housing முதியோருக்கு உகந்த வீடமைப்பு
Eldershield scheme முதியோர் காப்புறுதித் திட்டம்
E-learning மின்வழிக் கல்வி
Election commission தேர்தல் ஆணையம்
Election gazette தேர்தல் அரசிதழ்
Election manifesto தேர்தல் அறிக்கை
Election monitors தேர்தல் கண்காணிப்பாளர்கள்
Election rally தேர்தல் பரப்புரைக் கூட்டம் / தேர்தல் பிரசாரக் கூட்டம்
Election rigging தேர்தல் மோசடி
Elections department தேர்தல் துறை
Electoral boundary தொகுதி எல்லை
Electoral boundary change தொகுதி எல்லை மாற்றம்
Electoral college (us) அதிபர் மன்ற வாக்குகள் (அமெரிக்கா)
Electoral register தேர்தல் பதிவேடு
Electric field மின்சார மண்டலம்
Electronic litigation மின் வழக்காடல், மின் வழக்கு ஆவணப் பதிவு
Electronic road pricing (erp) மின்னியல் சாலைக் கட்டண முறை
Electronic sector மின்னணுத் துறை
Embassy தூதரகம்
Embezzlement கையாடல்
Emergency நெருக்கடிநிலை / அவசர நிலை
Emergency crews அவசர காலக் குழுக்கள் / நெருக்கடி காலக் குழுக்கள்
Emergency exercise அவசர காலப் பயிற்சி / நெருக்கடி காலப் பயிற்சி
Emergency handbook நெருக்கடி காலக் கையேடு
Emergency shelters நெருக்கடி காலக் கூடாரங்கள் / நெருக்கடி காலக் காப்பறைகள்
Emerging economy வேகமாக வளரும் பொருளியல் / துளிர்த்து எழும் பொருளியல்
Eminent persons group மாண்புமிக்க பிரமுகர் குழு / பெருமக்கள் குழு
Employment act வேலை நியமனச் சட்டம்
Employment outlook வேலை வாய்ப்பு நிலவரம்
Employment pass வேலை அனுமதிச் சீட்டு (மேல்நிலை)
Employment survey வேலை தொடர்பான கருத்தாய்வு
Encyclopaedia கலைக்களஞ்சியம்
Endangered species அருகிவரும் உயிரினங்கள்
Energy conservation எரிசக்திச் சேமிப்பு
Energy market authority (ema) எரிசக்திச் சந்தை ஆணையம்
Energy security எரிசக்திப் பாதுகாப்பு
Enforcement அமலாக்கம் / நடைமுறைப்படுத்துதல்
Enhanced enforcement மேம்பட்ட அமலாக்கம்
Enrichment activity வளமூட்டும் / செறிவூட்டும் நடவடிக்கை
Entomologist பூச்சியியல் வல்லுநர்
Entrepreneur award தொழில்முனைவர் விருது
Entrepreneurship தொழில்முனைப்பு
Environment சுற்றுப்புறம் / சுற்றுச்சூழல்
Environmental health institute (ehi) சுற்றுப்புற சுகாதாரக் கழகம்
Envoy தூதர் / பேராளர்
Epidemic தொற்றுநோய்ப் பரவல்
Equator பூமத்திய ரேகை / நிலநடுக்கோடு
Equestrian competition குதிரையேற்றப் போட்டி
Eradication of terror பயங்கரவாதத்தைத் துடைத்தொழித்தல்
Eruption திடீர் வெடிப்பு
Escalate தீவிரமடைதல் / உயர்நிலைக்குக் கொண்டு செல்தல்
Escalator மின் படிக்கட்டு
Espionage activity உளவு / வேவு நடவடிக்கை / ஒற்றாடல்
Essential nutrient அத்தியாவசிய ஊட்டச்சத்து
Ethics நன்னெறிக் கோட்பாடுகள்
Ethics committee நன்னெறிக் கோட்பாட்டுக் குழு
Ethnic conflict இனப் பூசல்
Ethnic violence இனக் கலவரம்/ இன வன்செயல் / இன வன்முறை
Eulogy புகழஞ்சலி / புகழுரை
European union constitution ஐரோப்பிய ஒன்றிய அரசமைப்புச் சட்டம்
European union (eu) ஐரோப்பிய ஒன்றியம்
Euthanasia கருணைக் கொலை
Examination-driven approach தேர்வுநோக்கு அணுகுமுறை
Excellent opportunity அருமையான வாய்ப்பு
Excessive bleeding மிதமிஞ்சிய இரத்தப் போக்கு
Exchange rate நாணயப் பரிவர்த்தனை விகிதம்
Excise tax கலால் வரி
Executive reforms செயலாட்சி சீர்திருத்தங்கள்
Exiled leader நாடு கடத்தப்பட்ட தலைவர்
Exit poll கருத்துக் கணிப்பு
Expanding cooperation விரிவடையும் ஒத்துழைப்பு
Expenditure estimate செலவின மதிப்பீடு
Experiment ஆய்வு / சோதனை
Explanatory notes விளக்கக் குறிப்புகள்
Expressway விரைவுச்சாலை
Extended warranty நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம்
Extensive research விரிவான ஆய்வு / விரிவான ஆராய்ச்சி
Extinct அழிந்து போன / மறைந்து போன
Extortion அச்சுறுத்திப் பறித்தல்
Extradition treaty குற்றவாளிகளைக் கோருகின்ற நாட்டுக்கு அனுப்புவதற்கான உடன்பாடு
Extraordinary அசாதாரணமான / பொதுமுறைக்கு விலக்கான
Extremist தீவிரவாதி / தீவிரக் கொள்கையாளர்
E-zine மின்-சஞ்சிகை
Back To Top