Gall bladder
|
பித்தப்பை
|
Gambling addict
|
சூதாட்ட அடிமை / சூதாட்டப் பித்தர்
|
Gaming machines
|
சூதாட்ட / கேளிக்கை விளையாட்டு இயந்திரங்கள்
|
Gas cylinder
|
எரிவாயுக் கலன்
|
Gazette
|
அரசிதழ்
|
Gender-neutral policies
|
பாலினஞ்சாராக் கொள்கைகள்
|
General agreement on cooperation
|
ஒத்துழைப்புக்கான பொது ஒப்பந்தம்
|
General assembly
|
பொதுச் சபை
|
General interbank recurring order (giro)
|
வங்கிக் கணக்கு நிதி மாற்றிவிடும் முறை
|
Generation
|
தலைமுறை
|
Generation change
|
தலைமுறை மாற்றம்
|
Generation gap
|
தலைமுறை இடைவெளி
|
Genetics
|
மரபியல்
|
Geneva convention
|
ஜெனிவா (போர் விதிமுறை) உடன்பாடு
|
Genocide
|
இனப் படுகொலை / இன அழிப்பு
|
Genome
|
மரபணுத் தொகுப்பு
|
Girl guides
|
சாரணியர்
|
Global challenges
|
உலகளாவிய சவால்கள்
|
Global conference
|
உலக மாநாடு
|
Global economy
|
உலகப் பொருளியல்
|
Global effort
|
உலகளாவிய முயற்சி
|
Global furore
|
உலகளவிலான கடுஞ்சினம்
|
Global market
|
உலகச் சந்தை
|
Global peace
|
உலக அமைதி
|
Global security
|
அனைத்துலகப் பாதுகாப்பு
|
Global surveillance
|
உலகளாவிய கண்காணிப்பு
|
Global warming
|
உலகில் அதிகரித்துவரும் வெப்பநிலை / புவி வெப்பமாதல்
|
Golden jubilee
|
பொன்விழா
|
Gondola (construction)
|
தொங்கு பணிமேடை (கட்டுமானம்)
|
Good governance
|
நல்லாட்சி
|
Goodwill gesture
|
நல்லெண்ண வெளிப்பாடு
|
Governing bodies
|
வழிநடத்தும் அமைப்புகள் / ஆட்சி செய்யும் அமைப்புகள்
|
Governing council
|
நிர்வாக ஆட்சி மன்றம்
|
Government linked company (glc)
|
அரசாங்கச் சார்பு நிறுவனம்
|
Government loyalist
|
அரசாங்கப் பற்றாளர் / அரசாங்க விசுவாசி
|
Government parliamentary committee (gpc)
|
அரசாங்க நாடாளுமன்றக் குழு
|
Government troops
|
அரசாங்கத் துருப்புகள்
|
Governor
|
ஆளுநர்
|
Gracious society
|
கனிவுமிக்க சமுதாயம்
|
Graft busters
|
ஊழல் ஒழிப்பு அதிகாரிகள்
|
Grain shortage
|
தானியப் பற்றாக்குறை
|
Granite
|
கருங்கல்
|
Grapevine
|
தற்செயலாகக் காதில் விழும் செய்தி / திராட்சைக் கொடி
|
Grassroots event
|
அடித்தள அமைப்பு நிகழ்ச்சி
|
Grassroots leader
|
அடித்தள அமைப்புத் தலைவர்
|
Grassroots network
|
அடித்தளக் கட்டமைப்பு
|
Grassroots organisations
|
அடித்தள அமைப்புகள்
|
Grassroots session
|
அடித்தள அமைப்பு நிகழ்வு
|
Gratuity
|
சேவை நன்மதிப்புத் தொகை
|
Green issues
|
சுற்றுச்சூழல் பிரச்சினைகள்
|
Green revolution
|
பசுமைப் புரட்சி
|
Green transport day
|
பசுமைப் போக்குவரத்து தினம்
|
Grenade
|
எறிகுண்டு
|
Grey travellers
|
மூத்த பயணிகள்
|
Gross domestic product (gdp)
|
மொத்த உள்நாட்டு உற்பத்தி
|
Ground breaking ceremony
|
நிலந்திருத்தும் நிகழ்ச்சி / கால்கோள் விழா
|
Ground breaking event
|
புதிய முயற்சி
|
Ground rules
|
அடிப்படை விதிகள்
|
Ground sentiment
|
பொதுமக்களின் உணர்வு
|
Ground zero
|
பேரிடர் நிகழ்ந்த இடம்
|
Group of companies
|
நிறுவனக் குழுமம்
|
Group representation constituency (grc)
|
குழுப் பிரதிநிதித்துவத் தொகுதி (குழுத் தொகுதி)
|
Growing cost
|
அதிகரித்துவரும் செலவினம்
|
Growth forecast
|
வளர்ச்சி முன்னுரைப்பு
|
Guard of honour (inspect)
|
மரியாதை அணிவகுப்பு (பார்வையிடல்)
|
Guerrilla fighters
|
தலைமறைவுப் படையினர்
|
Guided missile
|
தேடித் தாக்கும் ஏவுகணை
|
Guilty plea
|
குற்ற ஒப்புதல்
|
Gun salute
|
மரியாதை பீரங்கி முழக்கம் / மரியாதை துப்பாக்கி முழக்கம்
|
Gymnastics
|
சீருடற்பயிற்சி
|
Gynaecology
|
மகப்பேற்று மருத்துவம்
|