Alphabetical List

V
Englishதமிழ்
Vacant place காலியிடம் / வெற்றிடம்
Vaccine நோய்த் தடுப்பு மருந்து
Valid concern நியாயமான கவலை / உண்மையான அக்கறை
Valuable feedback பயனுள்ள கருத்து
Value added கூடுதல் பெறுமானம் / கூடுதல் மதிப்புக்கொண்ட
Value for money விலைக்குத் தகுந்த பயன் / விலைக்குத் தகுந்த மதிப்பு
Values and priorities விழுமியங்களும் முன்னுரிமைகளும்
Vandalise நாசப்படுத்துதல்
Variable payment system மாறுவிகிதச் சம்பள முறை
Various perks பல்வேறு சலுகைகள்
Vault பெட்டகம்
Velodrome சைக்கிளோட்ட அரங்கு / மிதிவண்டியோட்ட அரங்கு
Vendetta வன்பகை / பழிவாங்குதல்
Venerable வணக்கத்துக்குரிய / தகைசால் / மதிப்புமிக்க
Venus planet செவ்வாய்க் கோள்
Verbal message வாய்மொழிச் செய்தி
Veteran (armed forces) படைத்துறை முதுவர்
Veteran leader முதுபெரும் தலைவர்
Veteran politician பழம்பெரும் அரசியல்வாதி
Veto ரத்து அதிகாரம்
Viable alternative சாத்தியமான மாற்றுத் திட்டம்
Vicious attack கொடூரமான தாக்குதல்
Vicious cycle மீளமுடியாத சுழற்சி / பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் சுழல்
Victim பாதிக்கப்பட்டவர் / பலியானவர்
Victory declaration வெற்றிப் பிரகடனம் / வெற்றி அறிவிப்பு
Victory parade வெற்றி ஊர்வலம்
Video வீடியோப் படம் / காணொளிப்படம்
Video classification வீடியோப் படத் தர வகைப்பாடு
Video post-production ஒளிப்பதிவுக்குப் பிந்திய தொகுப்பு
Viewers' choice ரசிகர்களின் தெரிவு
Vigorous criticism கடும் குறைகூறல் / கடும் விமர்சனம்
Village health workers கிராமப்புறச் சுகாதார ஊழியர்கள்
Vindictive action பழிவாங்கும் செயல்
Violation of agreement ஒப்பந்த மீறல்
Violent reaction வன்மையான எதிர்செயல் / வன்மையான பதிலடி
Viral அதிவிரைவுப் பரவல் (தகவல் தொழில்நுட்பம்), நச்சுக்கிருமியால் ஏற்படும் நோய்
Virology laboratory கிருமி ஆய்வுக் கூடம்
Virus கிருமி / நச்சுக்கிருமி
Vision statement தொலைநோக்கு வாசகம் / இலட்சிய வாசகம்
Visual art காட்சிக் கலை
Visual compact disc (vcd) வீடியோ பட வட்டு / ஒளிவட்டு
Vital issue முக்கியப் பிரச்சினை
Vital role முக்கியப் பங்கு
Vital shipping channel முக்கியக் கடல்வழிப் பாதை
Vital statistics முக்கியப் புள்ளி விவரங்கள்
Vocational training தொழில்சார் பயிற்சி / தொழில்முறைப் பயிற்சி
Voice mail குரல் அஞ்சல்
Void deck வெற்றுத்தளம் / கீழ்த்தளம்
Volatile situation கொந்தளிப்பான நிலவரம் /
Volcano eruption எரிமலை வெடிப்பு
Voluntary retirement scheme விருப்ப ஓய்வுத் திட்டம்
Voluntary welfare organisation (vwo) தொண்டூழியச் சமூகநல அமைப்பு
Volunteer தொண்டூழியர்
Volunteerism தொண்டூழியம்
Vote counting machine வாக்கு எண்ணும் இயந்திரம்
Voucher பற்றுச்சீட்டு
Vulnerable எளிதில் பாதிக்கப்படும் நிலை
Back To Top