Alphabetical List

J
Englishதமிழ்
Jailbird அடிக்கடி சிறைக்குச் செல்பவர் / சிறைப்பறவை
Javelin  ஈட்டி எறிதல் / எறிவேல்
Jay walking  விதிமுறைகளுக்குப் புறம்பாகச் சாலையைக் கடப்பது
Job assurance  வேலை உத்தரவாதம்
Job creation  வேலை உருவாக்கம்
Job fair  வேலைவாய்ப்புக் கண்காட்சி
Job guarantee scheme வேலை உத்தரவாதத் திட்டம்
Jobless growth புதுவேலைகளை உருவாக்காத வளர்ச்சிநிலை
Job re-design project வேலை மறு உருவாக்கத் திட்டம்
Jobs credit வேலை உதவித் தொகைத் திட்டம்
Job security வேலைப் பாதுகாப்பு
Jobs task force  வேலைவாய்ப்புப் பணிக்குழு
Jogathon  மெதுவோட்டப் போட்டி
Jogging  மெதுவோட்டம்
Joint admission exercise  கூட்டு மாணவர் சேர்க்கைத் திட்டம்
Joint commission கூட்டு ஆணைக்குழு
Joint committee கூட்டுக் குழு
Joint interrogation கூட்டு விசாரணை
Joint ministerial meeting கூட்டு அமைச்சர்நிலைக் கூட்டம்
Joint ministerial statement கூட்டு அமைச்சர்நிலை அறிக்கை
Joint pain மூட்டு வலி
Joint protection command கூட்டுப் பாதுகாப்புத் தளபத்தியம்
Joint venture  கூட்டுத் திட்டம் / கூட்டு தொழில்  முயற்சி
Judgement day தீர்ப்பு நாள்
Judicial commissioner  நீதித்துறை ஆணையர்
Judiciary நீதித்துறை
Judicious விவேகமான, நடுநிலையான, கூர்த்த மதியுடைய
Jumble sale பயன்படுத்தப்பட்ட பொருள் விற்பனை
Junior college தொடக்கக்கல்லூரி 
Junk mail வேண்டாத (குப்பை) அஞ்சல்
Jupiter வியாழன் (கோள்)
Jurong bird park ஜூரோங் பறவைப் பூங்கா
Jurong town corporation (jtc) ஜூரோங் நகராண்மைக் கழகம்
Juvenile offender இளங் குற்றவாளி
Back To Top