Alphabetical List

O
Englishதமிழ்
Oath of allegiance பற்றுறுதி
Obesity உடற்பருமன்
Obstetrics மகப்பேற்று மருத்துவம்
Occupied area ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி
Oesophagus உணவுக்குழல்
Off-budget measures வரவுசெலவுத் திட்டத்திற்குப் பிந்திய கூடுதல் நடவடிக்கைகள்
Office of admissions மாணவர் சேர்க்கை அலுவலகம்
Official contact அதிகாரத்துவத் தொடர்பு
Official status அதிகாரத்துவத் தகுதிநிலை
Official visit அதிகாரத்துவ வருகை / அதிகாரத்துவப் பயணம்
Offset measures உதவித் திட்டங்கள் / ஈடுசெய்யும் திட்டங்கள்
Offshore bank வெளிவணிக வங்கி
Oil exploration எண்ணெய் வள ஆய்வு
Oil pollution எண்ணெய்த் தூய்மைக்கேடு
Oil rig எண்ணெய்த் துரப்பண மேடை
Oncology புற்றுநோயியல் / புற்றுநோய் சிகிச்சை
One-sided argument ஒருதலை வாதம்
One-stop centre பலசேவை நிலையம்
One-time payout ஒரே முறை வழங்கப்படும் தொகை
One-to-one talk / one on one talk ஒருவருடன் ஒருவர் நேரடிப் பேச்சு
One track mind ஒரே சிந்தனை
Ongoing process தொடர்ந்து செயல்படுகின்ற நடைமுறை
On hold நிறுத்தி வைக்கப்பட்டுள்ள
Online இணையவழி
Online auction sites இணைய ஏலத்தளங்கள்
Online courses இணையவழிப் பாடத்திட்டங்கள் / இணையவழி வகுப்புகள்
Online forum இணையத்தில் கருத்தரங்கு
Online music இணையத்தில் இசை
Online sales இணையவழி விற்பனை
Online shopping இணையவழி பொருள் வாங்குதல்
Online transaction இணையவழிப் பரிவர்த்தனை
Open bidding வெளிப்படையான ஏலம்
Open championship பொதுவிருதுப் போட்டி
Opening match தொடக்க ஆட்டம்
Open market value பொதுச் சந்தை மதிப்பு
Open mobilisation பொதுப் படைத்திரட்டு
Open skies agreement தடையற்ற விமானப் போக்குவரத்து உடன்பாடு
Operating procedures இயக்க நடைமுறைகள் / செயல்பாட்டு நடைமுறைகள்
Operational commander நடவடிக்கைத் தளபதி
Operational issues செயல்பாட்டுப் பிரச்சினைகள்
Operationally ready செயல்பாட்டுத் தயார்நிலை
Ophthalmologist கண் மருத்துவர்
Opium அபின்
Opposition party எதிர்க்கட்சி
Optician மூக்குக்கண்ணாடி விற்பனையாளர்
Optional subject விருப்பப் பாடம்
Option to buy வாங்குவதற்கான விருப்புரிமை
Optometrist பார்வைப் பரிசோதகர்
Oral history unit வாய்மொழி வரலாற்றுப் பதிவுப் பிரிவு
Oral vaccine நோய்த் தடுப்புச் சொட்டுமருந்து
Orange alert ஆரஞ்சு வண்ண விழிப்பு நிலை
Ordinary account (cpf) சாதாரணக் கணக்கு
Organisation of the islamic conference இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு
Organisation secretary அமைப்புச் செயலாளர்
Organ transplant உறுப்புமாற்று அறுவைச் சிகிச்சை
Orientation course அறிமுகப் பயிற்சி
Orthopedics எலும்பு மருத்துவம்
Osteoporosis எலும்பு நலிவு நோய்
Outcast ஒதுக்கப்பட்டவர்
Out of bounds அனுமதியற்ற இடம் / நடவடிக்கை
Out of breath (breath) மூச்சு இரைத்தல்
Out-of-date காலத்திற்குப் பொருந்தாத
Outpatient வெளிநோயாளி
Outskirts புறநகர்
Outsource வெளிக் குத்தகை
Outspoken துணிவாகப் பேசக்கூடிய / அஞ்சாமல் வெளிப்படையாகப் பேசக்கூடிய
Outstanding contribution தலைசிறந்த பங்களிப்பு
Overhaul முழுமையான பழுதுபார்ப்பு
Overplaying மிகைப்படுத்தல்
Overweight மிகை எடை
Overwhelming evidence பேரளவிலான சான்று / பேரளவிலான ஆதாரம்
Own accord சொந்த விருப்பம்
Back To Top