Ultra nationalist
|
தீவிர தேசியவாதி / தீவிர நாட்டுப் பற்றாளர்
|
Umbilical cord
|
தொப்புள் கொடி
|
Umno (united malays national organisation)
|
அம்னோ கட்சி– (ஐக்கிய மலாய்க்காரர் தேசிய அமைப்பு)
|
Unanimous
|
ஒருமனதான / ஏகமனதான / ஒருமித்த
|
Unauthorised entry
|
அனுமதியின்றி நுழைதல் / அத்துமீறி நுழைதல்
|
Unauthorised training
|
அனுமதியில்லாப் பயிற்சி / அனுமதிபெறாப் பயிற்சி
|
Unconventional style
|
வழக்கத்துக்கு மாறான முறை / மரபுமீறிய முறை
|
Unctad (united nations conference on trade and development)
|
ஐக்கிய நாடுகளின் வர்த்தக வளர்ச்சி மாநாடு
|
Under-developed
|
வளர்ச்சி குன்றிய
|
Underground
|
நிலத்தடி / பாதாள
|
Underground activities
|
மறைமுக நடவடிக்கைகள் / இரகசிய நடவடிக்கைகள்
|
Underground nuclear test
|
நிலத்தடி அணுவெடிச் சோதனை
|
Underlying problem
|
உள்ளார்ந்த பிரச்சினை / அடிப்படையான பிரச்சினை
|
Undermining
|
கீழறுப்பு / வலுவிழக்கச் செய்தல்
|
Underworld figures
|
மறைமுகக் குற்றச்செயல் பேர்வழிகள்/ மறைமுகக் குற்றச்செயல் கேடிகள்
|
Undivided support
|
முழுமையான ஆதரவு
|
Unearth
|
தோண்டியெடுத்தல் / வெளிக்கொணர்தல்
|
Unemployment
|
வேலையின்மை
|
Unequivocal
|
தெள்ளத்தெளிவான / ஐயமற்ற
|
Unesco (united nations education, science and cultural organisation)
|
ஐக்கிய நாட்டுக் கல்வி, அறிவியல், கலாசார நிறுவனம்
|
Unethical tactics
|
நெறியற்ற உத்திகள் / நெறி தவறிய செயல்முறைகள்
|
Uneven bars (gymnastics)
|
சமநிலையற்ற சட்டங்கள் (சீருடற்பயிற்சி)
|
Unexpected sights
|
எதிர்பாராக் காட்சிகள்
|
Unforgettable experience
|
மறக்கமுடியாத அனுபவம்
|
Unfounded allegations
|
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்
|
Unglamorous jobs
|
விரும்பப்படாத வேலைகள் / மனங்கவரா வேலைகள் / ஈர்ப்புக் குறைந்த வேலைகள்
|
Unicef (united nations children's fund)
|
ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி / ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியம்
|
Unilateral attack
|
ஒருதலைப்பட்சமான தாக்குதல் / தன்னிச்சையான தாக்குதல்
|
Unilateral ceasefire
|
ஒருதரப்புப் போர் நிறுத்தம் / தன்னிச்சையான சண்டைநிறுத்தம்
|
Unilateral claim
|
ஒருதரப்புக் கோரிக்கை
|
Unique approach
|
தனித்தன்மை வாய்ந்த அணுகுமுறை
|
Unique identity
|
தனித்தன்னமை வாய்ந்த அடையாளம்
|
Unique political climate
|
தனித்தன்மை வாய்ந்த அரசியல் சூழல்
|
Unit
|
பிரிவு / குழு / அலகு
|
United front
|
ஐக்கிய முன்னணி
|
United nations
|
ஐக்கிய நாட்டு நிறுவனம் / உலக நிறுவனம்
|
United progressive alliance
|
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
|
Unit trust
|
பங்கு முதலீட்டுப் பொறுப்பு நிறுவனம்
|
Unity government
|
ஐக்கிய அரசாங்கம்
|
Universe
|
பிரபஞ்சம்
|
Unlicensed moneylenders
|
உரிமம் பெறாமல் கடன்கொடுப்போர்
|
Unmanned plane
|
ஆளில்லா விமானம் / தானியங்கி விமானம்
|
Unnecessary stress
|
தேவையற்ற மனவுளைச்சல்
|
Unopposed
|
போட்டியின்றி / எதிர்ப்பின்றி
|
Unprecedented crisis
|
முன்னெப்போதும் ஏற்படாத நெருக்கடி
|
Unprecedented global catastrophe
|
முன்னெப்போதும் ஏற்படாத உலகப் பேரிடர்
|
Unrealistic goal
|
நடைமுறைக்கு ஒவ்வாத இலக்கு
|
Untenable
|
நிலைநிறுத்த இயலாத
|
Unwanted pregnancy
|
வேண்டாத கர்ப்பம்
|
Urban management
|
நகர்ப்புற நிர்வாகம்
|
Urban renewal (redevelopment) authority
|
நகரச் சீரமைப்பு ஆணையம்
|
Urgent attention
|
உடனடிக் கவனத்திற்குரிய / விரைவாகக் கவனிக்க வேண்டிய
|
Urinary bladder
|
சிறுநீர்ப்பை
|
Us federal reserve
|
அமெரிக்க மத்திய வங்கி
|
Uterus
|
கருப்பை
|
Utility rebate
|
பயனீட்டுக் கட்டணத் தள்ளுபடி / பயனீட்டுக் கட்டணக் கழிவு
|