Laboratory for terrorists
|
பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம்
|
Labour foundation
|
தொழிலாளர் அறநிறுவனம்
|
Labour movement
|
தொழிலாளர் இயக்கம்
|
Lacklustre response
|
உற்சாகமற்ற ஆதரவு / ஆர்வமற்ற வரவேற்பு
|
Lack of unity
|
ஒற்றுமையின்மை
|
Lag behind
|
பின்தங்குதல்
|
Lakeside mansion
|
ஏரிக்கரை மாளிகை
|
Landfill
|
குப்பை நிரப்பும் நிலம்
|
Land grabbing
|
நில அபகரிப்பு
|
Landmark
|
குறிப்பிடத்தக்க அடையாளம் / முக்கிய அடையாளம்
|
Landmark decision
|
முக்கியத்துவம் வாய்ந்த முடிவு / தனிச்சிறப்பு வாய்ந்த முடிவு
|
Landmark ruling
|
முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு / தனிச்சிறப்பு வாய்ந்த முடிவு
|
Landmine
|
கண்ணிவெடி
|
Land parcel
|
நிலத் தொகுப்பு
|
Land parcel sale
|
நிலத் தொகுப்பு விற்பனை
|
Land reclamation
|
நில மீட்பு
|
Land resources
|
நில வளங்கள்
|
Landscape industry
|
நிலவனப்புத் தொழில்துறை
|
Landslide victory
|
மாபெரும் வெற்றி / மகத்தான வெற்றி
|
Land surveyor
|
நில அளவையாளர்
|
Land transport authority (lta)
|
நிலப் போக்குவரத்து ஆணையம்
|
Language advisor
|
மொழி ஆலோசகர்
|
Language competence
|
மொழித்திறன்
|
Language proficiency
|
மொழித் தேர்ச்சி / மொழி வள ஆற்றல்
|
Language resource centre
|
மொழி வளமை நிலையம்
|
Large scale projects
|
பெரிய அளவிலான திட்டங்கள்
|
Laser
|
ஒளிக்கற்றை
|
Last ditch effort
|
இறுதி முயற்சி
|
Last-gasp effort
|
கடைசி முயற்சி / இறுதி முயற்சி
|
Lasting peace
|
நீடித்த அமைதி
|
Lasting solution
|
நீடித்து நிற்கும் தீர்வு / நிலையான தீர்வு
|
Last minute rush
|
கடைசி நேரப் பரபரப்பு
|
Last respect
|
இறுதி மரியாதை
|
Laudable effort
|
பாராட்டுக்குரிய முயற்சி
|
Lavish lifestyle
|
பகட்டு வாழ்க்கை
|
Law academy
|
சட்டக் கழகம்
|
Law enforcement
|
சட்ட அமலாக்கம்
|
Law enforcement officials
|
சட்ட அமலாக்க அதிகாரிகள்
|
Lawmakers
|
நாடாளுமன்ற / சட்டமன்ற உறுப்பினர்கள் / சட்டம் இயற்றுபவர்கள்
|
Lawn bowls
|
திடல் உருட்டுப் பந்தாட்டம்
|
Law society
|
வழக்கறிஞர் சங்கம்
|
Lay down arms
|
ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடைதல் / ஆயுதங்களை ஒப்படைத்தல்
|
Lay-off
|
ஆட்குறைப்பு / வேலைநீக்கம்
|
Leader of the house
|
சட்டமன்ற அவைத் தலைவர் / நாடாளுமன்ற அவைத் தலைவர்
|
Leadership ability
|
தலைமைத்துவ ஆற்றல்
|
Leadership renewal
|
தலைமைத்துவப் புதுப்பிப்பு
|
Learning disability
|
கற்றல் திறன் குறைபாடு
|
Least developed countries
|
மிகவும் பின்தங்கிய நாடுகள்
|
Left-wing candidate
|
இடதுசாரி வேட்பாளர்
|
Legal aid bureau
|
சட்ட உதவிப் பிரிவு
|
Legal infrastructure
|
சட்டத்துறை உள்கட்டமைப்பு
|
Legal tender
|
சட்டப்படி செல்லுபடியாகும் நாணயம்
|
Legislative assembly election
|
சட்டமன்றத் தேர்தல்
|
Lethal drug
|
உயிர்க்கொல்லும் போதைப்பொருள் உயிர்க்கொல்லும் மருந்து
|
Letter of intent
|
உத்தேச ஒப்புதல் ஆவணம்
|
Leukaemia
|
இரத்தப் புற்றுநோய்
|
Levy
|
தீர்வை
|
Liberal trade
|
தாராள வர்த்தகம் / தாராள வணிகம்
|
Licensing criteria
|
உரிமத் தகுதி அடிப்படைகள்
|
Life expectancy
|
உத்தேச ஆயுட்காலம்
|
Life insurance
|
ஆயுள் காப்புறுதி
|
Life jacket
|
உயிர்காக்கும் கவச உடை
|
Lifelong employment
|
வாழ்நாள் வேலை / வாழ்நாள் பணி
|
Lifelong learning
|
வாழ்நாள் கற்றல்
|
Life raft
|
உயிர்காக்கும் படகு / நெருக்கடி காலப் படகு
|
Life science
|
உயிரின அறிவியல்
|
Life span
|
ஆயுட்காலம்
|
Lift upgrading programme
|
மின்தூக்கி மேம்பாட்டுத் திட்டம்
|
Light commercial vehicle
|
இலகுரக சரக்கு வாகனம்
|
Light rail transit
|
இலகு ரயில் போக்குவரவு
|
Light sensor
|
ஒளியுணர்க் கருவி
|
Line of control
|
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு
|
Linesman (soccer)
|
துணை நடுவர் (காற்பந்து)
|
Lions' club
|
அரிமா மன்றம்
|
Lipid
|
இரத்தக் கொழுப்பு
|
Litigation
|
வழக்காடல்
|
Litterbugs
|
கண்டபடி குப்பை போடுபவர்கள்
|
Littoral states
|
கரையோர நாடுகள்
|
Live ammunition
|
உண்மையான வெடிமருந்து / தோட்டா
|
Liver cancer
|
கல்லீரல் புற்றுநோய்
|
Liver transplant
|
கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை
|
Living conditions
|
வசிக்கும் சூழல் / வாழ்க்கை நிலை / வாழ்க்கைத் தரம்
|
Living organ donation
|
உடலுறுப்புதானம்
|
Living organ donor
|
உடலுறுப்புதானம் செய்பவர்
|
Loan shark
|
கடன் முதலை
|
Loan trap
|
கடன் சூழ்ச்சி வலை
|
Log book
|
பதிவேடு
|
Logistics companies
|
தளவாட நிறுவனங்கள்
|
Long haul cruise
|
நெடுந்தூரக் கப்பல் பயணம்
|
Long jump
|
நீளந்தாண்டுதல்
|
Long range missile
|
நெடுந்தொலைவு ஏவுகணை
|
Long-reigning monarch
|
நீண்ட காலம் ஆட்சியில் இருக்கும் மன்னர்
|
Long-running crisis
|
நீண்டகாலமாகத் தொடரும் நெருக்கடி /
|
Long-running investigation
|
நெடுநாளாகத் தொடரும் புலன் விசாரணை /
|
Long-standing dispute
|
நெடுநாள் பூசல்
|
Long-standing tradition
|
நீண்டகாலப் பாரம்பரியம் / நெடுங்கால மரபு / நெடுங்காலப் பழக்கவழக்கங்கள்
|
Long-term development
|
நீண்டகால வளர்ச்சி
|
Long-term healthcare
|
நீண்டகால சுகாதாரப் பராமரிப்பு
|
Long-term plan
|
நீண்டகாலத் திட்டம்
|
Long-term view
|
தொலைநோக்குப் பார்வை
|
Looting incidents
|
சூறையாடல் சம்பவங்கள்
|
Low cost (budget) carriers
|
மலிவுக் கட்டண விமானங்கள்
|
Low immunity level
|
தடுப்புச் சக்திக் குறைவு
|
Low income households
|
குறைந்த வருவாய்க் குடும்பங்கள்
|
Low wage earners
|
குறைந்த சம்பளம் ஈட்டுவோர்
|
Lucrative business
|
இலாபம் தரும் வியாபாரம்
|
Lucrative career
|
மிகு வருமான வாழ்க்கைத்தொழில்
|
Lunar new year
|
சந்திரமுறைப் புத்தாண்டு
|
Luxury hotel
|
சொகுசு விடுதி
|