Palliative care
|
உடல்நோவு தணிக்கும் கவனிப்பு
|
Palliative measures
|
உடல்நோவு தணிப்பு நடவடிக்கைகள்
|
Palm-top computer
|
கையடக்கக் கணினி
|
Palpitation (heart)
|
சீரற்ற இதயத் துடிப்பு / இதயப் படபடப்பு
|
Pancreas
|
கணையம்
|
Pandemic
|
பேரளவில் நோய் பரவல்
|
Pandemic preparedness plan
|
பேரளவில் நோய்பரவல் தடுப்பு ஆயத்தநிலைத் திட்டம்
|
Panoramic view
|
பரந்துபட்ட பார்வை / விரிவான பார்வை / பரந்த காட்சி
|
Parachute
|
வான்குடை
|
Parade commander
|
அணிவகுப்புத் தளபதி
|
Parade contingents
|
அணிவகுப்புப் பிரிவு
|
Parallel bars (gymnastics)
|
இணைக் கம்பிகள் (சீருடற் பயிற்சி)
|
Paralympics
|
உடற்குறையுள்ளோருக்கான ஒலிம்பிக் போட்டிகள் / மாற்றுத்திறனாளிகளுக்குரிய ஒலிம்பிக் போட்டிகள்
|
Paralysis
|
பக்கவாதம்/முடக்குவாதம்
|
Paralysis (economy)
|
பொருளாதார முடக்கம்
|
Paranaque
|
பந்தெறியும் போட்டி
|
Parenting skills
|
பிள்ளை வளர்ப்புத் திறன்
|
Parity (purchasing power)
|
சரிசம நிலை (பொருள் வாங்கும் சக்தி)
|
Park watch scheme
|
பூங்காக் கண்காணிப்புத் திட்டம்
|
Parliament
|
நாடாளுமன்றம்
|
Parliamentary censure
|
நாடாளுமன்றக் கண்டனம்
|
Parliamentary debate
|
நாடாளுமன்ற விவாதம்
|
Parliamentary elections act
|
நாடாளுமன்றத் தேர்தல் சட்டம்
|
Parliamentary speech
|
நாடாளுமன்ற உரை
|
Participatory approach
|
பங்கேற்பு அணுகுமுறை
|
Partisan
|
கட்சி சார்ந்த
|
Partnership
|
பங்காளித்துவம்
|
Password
|
கடவுச்சொல் / மறைசொல்
|
Pastoral care & guidance
|
மாணவர் நலக் கவனிப்பும் நல்வழிகாட்டலும்
|
Patchwork
|
ஒட்டுவேலை
|
Patent
|
காப்புரிமை
|
Paternity leave
|
தந்தைமை விடுப்பு
|
Patriarchal system
|
தந்தைவழி ஆட்சிமுறை
|
Patriotism
|
நாட்டுப்பற்று / தேசப்பற்று
|
Payment voucher
|
கட்டணப் பற்றுச்சீட்டு / பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
|
Payroll
|
சம்பளப் பட்டியல் / மொத்தச் சம்பளத் தொகை
|
Peace envoy
|
அமைதித் தூதர்
|
Peaceful reunification
|
அமைதிவழி மறு இணைப்பு
|
Peace initiative
|
அமைதி முயற்சி / அமைதிப் பேச்சுவார்த்தை
|
Peace-keeping mission
|
அமைதி காக்கும் குழு / அமைதி காக்கும் பணி
|
Peace negotiator
|
அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துபவர்
|
Peace proposal
|
அமைதிக்கான முன்மொழிவு
|
Peak hour traffic
|
உச்சநேரப் போக்குவரத்து
|
Peak period
|
உச்சநேரம்
|
Peculiar
|
அசாதாரணமான / தனித்தன்மையுடைய
|
Pedagogy
|
கற்பித்தல் முறை / கற்பித்தலியல் / ஆசிரியவியல்
|
Pedestrian mall
|
நடைச் சதுக்கம் / கடைத்தொகுதி நடைபாதை
|
Pediatrics
|
குழந்தை மருத்துவம்
|
Peer mediation programme
|
சமவயதினர் சமரசத் திட்டம்
|
Penal code
|
தண்டனைச் சட்டத் தொகுப்பு
|
Pension
|
ஓய்வூதியம்
|
Pentagon (us)
|
அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு
|
Pentathlon
|
ஐவகைப் போட்டி
|
People power revolution
|
மக்கள் சக்திப் புரட்சி / ஆற்றல்மிகு மக்கள் புரட்சி
|
People's association
|
மக்கள் கழகம்
|
People's consultative assembly
|
மக்கள் பேரவை
|
People's forum
|
மக்கள் அரங்கம் / அமைப்பு
|
Per capita income
|
தனிநபர் வருமானம்
|
Perception
|
கண்ணோட்டம்
|
Perennial problem
|
தொடரும் பிரச்சினை / தீராப் பிரச்சினை
|
Performance indicators
|
செயல்திறன் குறியீடுகள்
|
Performing arts
|
மேடைக்கலை / நிகழ்த்துகலை நிகழ்கலை
|
Perimeter
|
சுற்றளவு
|
Perjurer
|
பொய்ச் சான்று அளிப்பவர்
|
Perjury
|
பொய்ச் சான்று
|
Permanent membership
|
நிரந்தர உறுப்பியம்
|
Permanent split
|
நிரந்தரப் பிளவு
|
Perpetrator
|
குற்றம் புரிபவர்
|
Persian gulf
|
பாரசீக வளைகுடா
|
Personal auto-link (pal)
|
தனிநபர் தானியங்கித் தொடர்பு
|
Personal data protection act (pdpa)
|
தனிநபர் தகவல் பாதுகாப்புச் சட்டம்
|
Personal digital assistant (pda)
|
தனிநபர் மின்னிலக்கக் கையடக்கக்கருவி
|
Personal envoy
|
அந்தரங்கத் தூதர் / தனிப்பட்ட தூதர்
|
Personal opinion
|
தனிப்பட்ட கருத்து
|
Personal protection order (ppo - law)
|
தனிநபர் பாதுகாப்பு ஆணை (சட்டம்)
|
Personal tax
|
தனிநபர் வரி
|
Personal tragedy
|
தனிப்பட்ட துயரம் / தனிப்பட்ட இழப்பு
|
Pest busters (control)
|
தீங்கிழைக்கும் உயிரின ஒழிப்போர்
|
Petition
|
மனு / விண்ணப்பம் / முறையீடு
|
Petty politics
|
அற்பத்தனமான அரசியல்
|
Pharmaceutical company
|
மருந்துத் தயாரிப்பு நிறுவனம்
|
Phenomenal growth
|
அசாதாரண வளர்ச்சி / மிகப் பெரிய வளர்ச்சி
|
Photocopy
|
நகலெடுத்தல் / நகல்
|
Physician
|
மருத்துவர்
|
Physiotherapist
|
உடற்பயிற்சி சிகிச்சை நிபுணர்
|
Physiotherapy
|
உடற்பயிற்சி மூலம் சிகிச்சை
|
Picnic
|
உல்லாசப் பயணம் / மகிழ் உலா
|
Pilot project
|
முன்னோடித் திட்டம் / சோதனைத் திட்டம்
|
Pioneer generation
|
முன்னோடித் தலைமுறை
|
Pioneer groups
|
முன்னோடிக் குழுக்கள்
|
Pivotal currency
|
மிகமுக்கிய நாணயம்
|
Pivotal point
|
முக்கியத் தருணம்
|
Pivotal report
|
மூலாதார அறிக்கை / மிக முக்கியஅறிக்கை
|
Plague
|
கொள்ளைநோய்
|
Plaintiff
|
வாதி (சிவில் வழக்கு)
|
Planetarium
|
கோளரங்கம்
|
Plane wreckage
|
விமானச் சிதைவு
|
Plaque
|
கேடயம்
|
Plaque (dental)
|
பற்காரை
|
Plastic surgery
|
ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
|
Points of agreement (poa)
|
உடன்பாட்டு அம்சங்கள்
|
Poison gas
|
நச்சு வாயு
|
Polar bear
|
பனிக்கரடி
|
Pole vault
|
கழியூன்றித் தாண்டுதல்
|
Policy framework
|
கொள்கைக் கட்டமைப்பு / கொள்கை வடிவமைப்பு
|
Policy report
|
கொள்கை அறிக்கை
|
Politburo (communism)
|
உச்ச ஆட்சிக்குழு (பொதுவுடைமைக் கொள்கை)
|
Political activity
|
அரசியல் நடவடிக்கை
|
Political advisor
|
அரசியல் ஆலோசகர்
|
Political analyst
|
அரசியல் ஆய்வாளர்
|
Political arena
|
அரசியல் களம்
|
Political bargain
|
அரசியல் பேரம்
|
Political consensus
|
அரசியல் கருத்திணக்கம்
|
Political credibility
|
அரசியல் நம்பகத்தன்மை
|
Political crisis
|
அரசியல் நெருக்கடி
|
Political detainees
|
அரசியல் கைதிகள்
|
Political divisions
|
அரசியல் பிரிவுகள்
|
Political dynasty
|
அரசியல் பரம்பரை
|
Political gain
|
அரசியல் இலாபம்
|
Political leadership
|
அரசியல் தலைமைத்துவம்
|
Political leverage
|
அரசியல் செல்வாக்கு
|
Political limbo
|
நிச்சயமற்ற அரசியல் நிலை / தெளிவற்ற அரசியல் நிலை
|
Political mechanism
|
அரசியல் செயல்முறை
|
Political mileage
|
அரசியல் ஆதாயம்
|
Political muscle
|
அரசியல் சக்தி/ செல்வாக்கு
|
Political observers
|
அரசியல் பார்வையாளர்கள் / கவனிப்பாளர்கள் / நோக்கர்கள்
|
Political persecution
|
அரசியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கை
|
Political prominence
|
அரசியல் முக்கியத்துவம் / அரசியல் பிரபலம்
|
Political reform
|
அரசியல் சீர்திருத்தம்
|
Political repression
|
அரசியல் அடக்குமுறை
|
Political rivalry
|
அரசியல் பகைமை/ அரசியல் போட்டி
|
Political science
|
அரசியல் ஆய்வுத் துறைக்
|
Political scientist
|
அரசியலை ஆய்ந்தறிந்தவர்
|
Political self-renewal
|
அரசியல் சுய புதுப்பிப்புமுறை
|
Political syndicates
|
அரசியல் குழுக்கள் / அரசியல் கும்பல்கள்
|
Political system
|
அரசியல் முறை
|
Political tension
|
அரசியல் பதற்றநிலை
|
Political thought
|
அரசியல் சிந்தனை
|
Political tradition
|
அரசியல் பாரம்பரியம்
|
Political transition
|
அரசியல் நிலை மாற்றம்
|
Political turmoil
|
அரசியல் கொந்தளிப்பு / அரசியல் குழப்பம்
|
Political uncertainty
|
நிச்சயமற்ற அரசியல் நிலை
|
Political vendetta
|
அரசியல் வஞ்சம்
|
Political watchers
|
அரசியல் நோக்கர்கள்
|
Poll
|
வாக்களிப்பு / கருத்துக்கணிப்பு
|
Poll fraud
|
தேர்தல் தில்லுமுல்லு / தேர்தல் மோசடி
|
Pollination
|
மகரந்தச் சேர்க்கை
|
Polling booth
|
வாக்குச் சாவடி
|
Polling card
|
வாக்காளர் அட்டை
|
Polling centre
|
வாக்களிப்பு நிலையம்
|
Pollutants
|
தூய்மைக்கேட்டுப் பொருள்கள்
|
Pollutants standard index (psi)
|
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு
|
Polytechnic
|
பலதுறைத் தொழில்நுட்பக் கல்லூரி
|
Poor enforcement
|
திறனற்ற செயலாக்கம் / மோசமான அமலாக்கம்
|
Poor housekeeping
|
மோசமான பராமரிப்பு
|
Popular cause
|
பலரால் வரவேற்கப்படும் நோக்கம் / பிரபலமான குறிக்கோள்
|
Popular mandate
|
மக்கள் அளிக்கும் அதிகாரம் /
|
Populist
|
மக்களுள் பெரும்பாலோரைத் திருப்திபடுத்தும் அரசியல்வாதி
|
Portfolio (finance)
|
முதலீட்டுத்தொகுப்பு (நிதி)
|
Portfolio (politics)
|
துறைப் பொறுப்பு (அரசியல்)
|
Position of seniority
|
பணிமூப்பு நிலை
|
Positive feedback
|
ஆதரவான / சாதகமான கருத்து
|
Positive step
|
ஆக்ககரமான நடவடிக்கை
|
Postgraduate studies
|
பட்டப்படிப்புக்குப் பிந்திய மேற்கல்வி
|
Post-independence generation
|
சுதந்தரத்திற்குப் பிந்திய தலைமுறை
|
Post-natal depression
|
மகப்பேற்றுக்குப் பிந்திய மனச்சோர்வு
|
Post-poll alliance
|
தேர்தலுக்குப் பிந்திய கூட்டணி
|
Poultry farm
|
கோழி, வாத்துப் பண்ணை
|
Poverty eradication
|
வறுமை ஒழிப்பு
|
Poverty yardstick
|
வறுமை அளவுகோல்
|
Powerful tremors
|
கடும் அதிர்வுகள்
|
Power outage
|
மின் தடை
|
Power sharing
|
ஆட்சிப் பகிர்வு
|
Power sharing deal
|
அதிகாரப் பகிர்வுப் பேரம்
|
Power vacuum
|
அதிகார வெற்றிடம்
|
Practical compromises
|
நடைமுறைக்கேற்ற இணக்கநிலை
|
Practical test
|
செய்முறைத் தேர்வு
|
Precautionary measures
|
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
|
Pre-dawn raid
|
அதிகாலைத் திடீர்ச் சோதனை / விடிகாலை அதிரடித் தாக்குதல்
|
Predicted cost
|
முன்னுரைக்கப்பட்ட செலவு
|
Pre-emptive lay-off
|
முன்னெச்சரிக்கை ஆட்குறைப்பு நடவடிக்கை
|
Pre-emptive strike
|
முன்னெச்சரிக்கைத் தாக்குதல் / முந்துநிலைத் தாக்குதல்
|
Prefabricated building materials
|
முன்தயாரிக்கப்பட்ட கட்டடப் பாகங்கள்
|
Preliminary analysis
|
முதற்கட்ட ஆய்வு
|
Preliminary examination
|
முன்னோட்டத் தேர்வு
|
Preliminary information
|
முதற்கட்டத் தகவல்
|
Preliminary inquiry
|
முதற்கட்ட விசாரணை
|
Preliminary report
|
முதற்கட்ட அறிக்கை
|
Prelude
|
அறிமுக நிகழ்வு
|
Pre-paid cards
|
முன்கட்டண அட்டைகள்
|
Pre-quake condition
|
நிலநடுக்கத்துக்கு முந்திய நிலைமை
|
Pre-registration
|
முன்பதிவு
|
Prerequisite
|
முன்தேவை / முன்தகுதி
|
Presidency
|
அதிபர் பதவிக்காலம்
|
President elect
|
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
|
Presidential advisers (council)
|
அதிபர் ஆலோசகர் (மன்றம்)
|
Presidential candidates
|
அதிபர் தேர்தல் வேட்பாளர்கள்
|
Presidential hopefuls
|
அதிபராகப் போட்டியிட விரும்புவோர்
|
President's challenge
|
அதிபர் சவால் (நிதி)
|
President's scholar
|
அதிபர் கல்விமான்
|
Press club
|
பத்திரிகையாளர் / செய்தியாளர் சங்கம்
|
Press conference
|
செய்தியாளர் கூட்டம்
|
Prestigious award
|
மதிப்புமிகு விருது / பெருமைக்குரிய விருது
|
Pre-trial conference
|
வழக்கிற்கு முந்திய விசாரணை
|
Preventive detention
|
தடுப்புக் காவல்
|
Price fluctuation
|
விலை ஏற்ற இறக்கம்
|
Price list
|
விலைப் பட்டியல்
|
Price tag / sticker
|
விலைச் சீட்டு / விலை வில்லை / விலை விவர ஒட்டுவில்லை
|
Primary force
|
அடிப்படைச் சக்தி / ஆதார சக்தி
|
Primary healthcare
|
அடிப்படைச் சுகாதாரக் கவனிப்பு
|
Primary one registration
|
தொடக்கநிலை முதலாம் வகுப்புப்ப் பதிவு
|
Primary products
|
மூலப்பொருட்கள் / முக்கிய விளைபொருட்கள்
|
Primary purpose
|
அடிப்படை நோக்கம் / முக்கிய நோக்கம்
|
Primary task
|
அடிப்படைப் பணி / முக்கியப் பணி
|
Prime concern
|
முக்கியக் கவலை / மிகுந்த அக்கறை
|
Prime condition
|
சிறந்த நிலை
|
Principal secretary
|
முதன்மைச் செயலாளர்
|
Prisoners of war (pow)
|
போர்க் கைதிகள்
|
Private clinic
|
தனியார் மருந்தகம்
|
Private investment
|
தனியார் முதலீடு
|
Private sector investment
|
தனியார் துறை முதலீடு
|
Privileged partnership
|
சலுகைபெற்ற பங்காளித்துவம்
|
Probation report
|
நன்னடத்தை அறிக்கை
|
Procreation policy
|
மகப்பேற்றை ஊக்குவிக்கும் கொள்கை
|
Procurement executive
|
கொள்முதல் நிர்வாகி
|
Product & design centre
|
செய்பொருள் வடிவமைப்பு நிலையம்
|
Production engineer
|
உற்பத்தித்துறைப் பொறியாளர்
|
Production operator
|
உற்பத்தித்துறை ஊழியர்
|
Productivity
|
உற்பத்தித்திறன் / ஆக்கத்திறன்
|
Productivity growth
|
உற்பத்தித்திறன் வளர்ச்சி
|
Pro-enterprise panel
|
தொழில்முனைப்பு ஆதரவுக் குழு
|
Pro-family environment
|
குடும்பநல ஆதரவுச் சூழல்
|
Pro-family package
|
குடும்பநல ஆதரவுத் தொகுப்புத்திட்டம்
|
Pro-family panel
|
குடும்பநல ஆதரவுக் குழு
|
Pro-family policies
|
குடும்பநல ஆதரவுக் கொள்கைகள்
|
Professional exchange
|
நிபுணத்துவ வருகைப் பரிமாற்றம்
|
Profile of contestant
|
போட்டியாளர் விவரக்குறிப்பு
|
Profligate government
|
பணத்தை விரயமாக்கும் (சீர்கெட்ட) அரசாங்கம்
|
Programme advisory committee
|
நிகழ்ச்சி ஆலோசனைக் குழு
|
Progress package
|
வளர்ச்சிப் பகிர்வுத் தொகுப்புத்திட்டம்
|
Project coordinator
|
திட்ட ஒருங்கிணைப்பாளர்
|
Project work
|
செயல்திட்டப் பணி
|
Proliferation of nuclear weapons
|
அணுவாயுதப் பரவல்
|
Prologue
|
அறிமுக அங்கம் / முகவுரை
|
Prolonged battle
|
தொடர் போராட்டம் / நீண்டகாலப் போர்
|
Pronouncement
|
அதிகாரபூர்வ அறிவிப்பு
|
Propaganda
|
கொள்கைப் பிரசாரம் / பரப்புரை
|
Proper remuneration
|
உரிய ஊதியம்
|
Prosecution witness
|
அரசாங்கத் தரப்பு சாட்சி
|
Protectionism (trade)
|
தன்னைப்பேணித்தனம் (வர்த்தகம்)
|
Protectionist policy
|
தன்னைப்பேணிக் கொள்கை
|
Protective custody (prison)
|
தீங்கினின்று பாதுகாக்கும் காவல் (சிறைச்சாலை)
|
Protective tariffs
|
வர்த்தகக் காப்பு வரிகள் / இறக்குமதி காப்பு வரிகள்
|
Protracted war
|
நெடுங்காலம் நீடிக்கும் போர்
|
Proxy
|
பதிலாள் / / உரிமைபெற்ற பிரதிநிதி
|
Psychiatric problems
|
மனநலப் பிரச்சினைகள்
|
Public assemblies
|
பொதுக் கூட்டங்கள்
|
Public assistance scheme
|
பொது உதவித் திட்டம்
|
Public consultation
|
பொதுமக்களைக் கலந்தாலோசித்தல்
|
Publicity stunt
|
விளம்பரத் தந்திரம்
|
Public lecture
|
பொதுச் சொற்பொழிவு
|
Public life
|
பொது வாழ்க்கை
|
Public officer
|
பொது சேவை அதிகாரி
|
Public order act
|
பொது ஒழுங்குச் சட்டம்
|
Public outcry
|
பொதுமக்களின் கூக்குரல்
|
Public restroom
|
பொதுக் கழிப்பறை
|
Public sector
|
அரசாங்கத் துறை / அரசுத் துறை
|
Public service
|
அரசாங்கச் சேவை / பொதுச் சேவை
|
Public support
|
பொதுமக்கள் ஆதரவு
|
Public transport
|
பொதுப் போக்குவரத்து
|
Public transport council
|
பொதுப் போக்குவரத்து மன்றம்
|
Public trust
|
பொது அறக்கட்டளை
|
Public warning system
|
பொது எச்சரிக்கை முறை
|
Public work
|
பொதுப்பணி
|
Pugilist
|
தற்காப்புக் கலை வீரர் / குத்துச்சண்டை வீரர்
|
Pulse
|
நாடித்துடிப்பு
|
Punter
|
பந்தயம் கட்டுபவர்
|
Purview
|
அதிகார வரம்பு, பொறுப்பு எல்லை
|