Daily-rated employee
|
நாட்சம்பள ஊழியர்
|
Dairy products
|
பாலும் அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களும்
|
Damning report
|
பாதகமான அறிக்கை / பழிகூறும் அறிக்கை
|
Data
|
தகவல் / தரவு / விவரம்
|
Database
|
தகவல் தொகுப்பு / தரவுத்தளம்
|
Dawn to dusk
|
அதிகாலை முதல் அந்தி வரை
|
Day-care centre
|
பகல் நேரப் பராமரிப்பு நிலையம்
|
Day surgery
|
வெளிநோயாளிக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சை
|
Dead language
|
இறந்தமொழி / வழக்கொழிந்த மொழி
|
Deadly attack
|
மரணத் தாக்குதல் / கொடுந்தாக்குதல்
|
Death penalty
|
மரண தண்டனை
|
Debit card
|
ரொக்கக் கழிவு அட்டை
|
Decapitation
|
தலை துண்டிப்பு / சிரச்சேதம்
|
Decathlon
|
பத்துவகை உடற்பயிற்சிப் போட்டி
|
Decimal
|
பதின்கூறு / தசமம்
|
Decisive vote
|
அறுதி வாக்கு / அறுதி முடிவு செய்யும் வாக்கு
|
Declaration of emergency
|
நெருக்கடிநிலை அறிவிப்பு
|
Declining fertility
|
குறைந்துவரும் பிறப்பு விகிதம்
|
Declining morale
|
தளரும் மனவுறுதி / குறைந்துவரும் ஒழுங்குணர்வு
|
Decontamination centre
|
கிருமி அல்லது நச்சு அகற்றும் நிலையம்
|
Dedication ceremony
|
அர்ப்பணிப்புச் சடங்கு
|
Deepening crisis
|
மோசமாகும் நெருக்கடி / தீவிரமாகும் நெருக்கடி
|
Deeper engagement
|
ஆழ்ந்த ஈடுபாடு
|
Deep evacuation
|
ஆழ்சுரங்க மீட்பு / ஆழ்நிலை மீட்பு
|
Deep excavation
|
ஆழ் சுரங்கம் தோண்டுதல் / ஆழ்நிலை அகழ்வு
|
Deep tunnel sewerage system
|
ஆழ் சுரங்க வடிகால் திட்டம்
|
Defamation suit
|
அவதூறு வழக்கு
|
Defamatory statement
|
அவதூறான அறிக்கை
|
Defected mps
|
கட்சி மாறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
|
Defector
|
நாடு / கட்சி / கொள்கை மாறியவர்
|
Defence capability
|
தற்காப்பு ஆற்றல் / வல்லமை
|
Defence cooperation agreement
|
தற்காப்பு ஒத்துழைப்பு உடன்பாடு
|
Defence ministry
|
தற்காப்பு அமைச்சு
|
Defence programme
|
தற்காப்புத் திட்டம்
|
Defence system
|
தற்காப்பு முறை
|
Defendant
|
எதிர்வழக்காடுபவர் /பிரதிவாதி
|
Defending champion
|
நடப்பு வெற்றியாளர்
|
Deficit (budget)
|
பற்றாக்குறை
|
Delegation
|
பேராளர் குழு
|
Dementia
|
மூளை இயக்கத்திறன் குறைபாடு
|
Demilitarised zone
|
இராணுவம் அகற்றப்பட்ட பகுதி
|
Demography
|
மக்கள் புள்ளிவிவர ஆய்வு
|
Demonstration
|
ஆர்ப்பாட்டம் / விளக்கப் படைப்பு/ செயல்முறை விளக்கம்
|
Dentist
|
பல் மருத்துவர்
|
Departmental store
|
பகுதிவாரிக் கடை / பலபொருள் அங்காடி
|
Department of statistics
|
புள்ளிவிவரத் துறை
|
Depot
|
கிடங்கு / பராமரிப்புச் சேவை நிலையம்
|
Depression
|
மன அழுத்தம் / மனச் சோர்வு, தாழ்வழுத்தம் (பருவநிலை)
|
Deputy public prosecutor (dpp)
|
அரசாங்கத் தரப்புத் துணை வழக்குரைஞர்
|
Desalinated water
|
சுத்திகரிக்கப்பட்ட கடல்நீர்
|
Desalination
|
கடல்நீர்ச் சுத்திகரிப்பு
|
Desalination plant
|
கடல்நீர்ச் சுத்திகரிப்பு ஆலை
|
Designer
|
வடிவமைப்பாளர்
|
Destroyer (ship)
|
நாசகாரிக் கப்பல்
|
Detention without trial
|
வழக்கு விசாரணையற்ற தடுப்புக்காவல்
|
Detonator
|
வெடி தூண்டி
|
Devaluation
|
நாணய மதிப்பைக் குறைத்தல்
|
Devastation
|
பேரழிவு
|
Develop friendly relationship
|
நட்புறவை வளர்த்தல்
|
Development project
|
மேம்பாட்டுப் பணித்திட்டம்
|
Devotional songs
|
பக்திப் பாடல்கள்
|
Diabetes
|
நீரிழிவு நோய்
|
Dialect
|
கிளை மொழி
|
Dialogue session
|
கலந்துரையாடல் கூட்டம்
|
Diameter
|
விட்டம் (வட்டத்தின் குறுக்களவு)
|
Diamond jubilee
|
வைர விழா
|
Dictator
|
சர்வாதிகாரி (கொடுங்கோலன்)
|
Diet (political)
|
சட்டமன்றம் / நாடாளுமன்றம் (சில நாடுகளில் எ-டு: ஜப்பான்)
|
Different trends
|
மாறுபட்ட போக்குகள் / வேறுபட்ட போக்குகள்
|
Differing needs
|
மாறுபடும் தேவைகள்
|
Digital divide
|
தகவல் தொழில்நுட்பத் திறன் இடைவெளி/ மின்னிலக்கத் தலைமுறை இடைவெளி
|
Digital image
|
மின்னிலக்க உருவம் மின்னுரு / மின்பிம்பம்
|
Digital media industry
|
மின்னியல் தகவல்சாதனத் துறை / மின்னிலக்க ஊடகத் துறை
|
Digital movie
|
மின்னிலக்கத் திரைப்படம்
|
Digital multimedia broadcasting (dmb)
|
மின்னிலக்கப் பல்லூடக ஒலிபரப்பு
|
Digital rights management
|
மின்னிலக்க உரிமை நிர்வாகம்
|
Digital technology
|
மின்னிலக்கத் தொழில்நுட்பம்
|
Digital television
|
மின்னிலக்கத் தொலைக்காட்சி
|
Digital versatile disc (dvd)
|
மின்னிலக்கப் பல்நுட்ப வட்டு
|
Digital video broadcast (dvb)
|
மின்னிலக்க ஒளிபரப்பு
|
Dilemma
|
இரண்டக நிலை / இரண்டுங்கெட்டான் நிலை
|
Diphtheria
|
கக்குவான் நோய் / தொண்டை அழற்சி நோய்
|
Diplomacy
|
அரசதந்திரம் / அரசியல் செயல்திறம்
|
Diplomatic document
|
அரசதந்திர ஆவணம்
|
Diplomatic drive
|
அரசதந்திர முயற்சி
|
Diplomatic note
|
அரசதந்திரக் குறிப்பு
|
Diplomatic row
|
அரசதந்திரப் பூசல்
|
Diplomatic sources
|
அரசதந்திர வட்டாரங்கள்
|
Direct admission (school)
|
நேரடி மாணவர் சேர்க்கை
|
Direct dealings
|
நேரடித் தொடர்புகள்
|
Direct evidence
|
நேரடிச் சான்று
|
Direct tax
|
நேரடி வரி
|
Disabled
|
உடற்குறையுள்ளோர் / மாற்றுத்திறனாளி
|
Disarmament
|
ஆயுதக் களைவு / குறைப்பு
|
Disaster area
|
பேரிடர்ப் பகுதி
|
Disaster mitigation taskforce
|
பேரழிவு துயர்தணிப்புப் பணிக்குழு
|
Discarded boxes
|
அப்புறப்படுத்தப்பட்ட பெட்டிகள்
|
Disciplinary action
|
ஒழுங்கு நடவடிக்கை
|
Disciplinary inquiry
|
ஒழுங்குமுறை விசாரணை
|
Disclaimer
|
பொறுப்புத் துறப்பு
|
Discrete elements
|
தனித்தியங்கும் கூறுகள்
|
Discus (athletics)
|
வட்டு எறிதல்
|
Diskette
|
தகவல் பதிவு வட்டு
|
Dismembered body
|
துண்டிக்கப்பட்ட உடல்
|
Disparage
|
இழித்துரைத்தல் / பழித்துரைத்தல்
|
Displaced people
|
இருப்பிடம் இழந்தோர்
|
Disputed waters
|
சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதி / உரிமை கொண்டாடும் நீர்ப்பகுதி
|
Dissidents
|
எதிர்க்கருத்துடையோர்
|
Dissolution
|
கலைப்பு / கலைத்தல்
|
Distinctiveness
|
தனித்தன்மை
|
Diverse views
|
பலதரப்பட்ட / மாறுபட்ட கருத்துகள்
|
Diversified economy
|
பன்முனைப்படுத்தப்பட்ட பொருளியல்
|
Dividend
|
ஆதாய / இலாப ஈவு
|
Diving
|
முக்குளித்தல்
|
Divisive strategy
|
பிளவுபடுத்தும் உத்தி
|
Doctoral committee
|
முனைவர்நிலை ஆய்வு குழு
|
Doctrine
|
கொள்கை / சித்தாந்தம்
|
Document
|
ஆவணம் / பத்திரம்
|
Domestic animal
|
வீட்டுப் பிராணி
|
Domestic exports
|
உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி
|
Domestic interests
|
உள்நாட்டு நலன்கள்
|
Domestic sector
|
உள்நாட்டுத் துறை
|
Dominant language
|
அதிகம் பேசப்படும் மொழி
|
Domino effect
|
தொடர் விளைவுகள்
|
Donation pledge card
|
நன்கொடை உறுதிமொழி அட்டை
|
Dormitory
|
தங்கும் கூடம்
|
Down memory lane
|
கடந்த கால நினைவுகள்
|
Down payment
|
முன்பணம்
|
Downtown
|
நகர மையம்/ நகர உட்பகுதி
|
Draft
|
முன்வரைவு
|
Draft declaration
|
நகல் பிரகடனம்
|
Drastic review
|
தீவிர மறுஆய்வு
|
Drawn-out war
|
நீண்ட காலப் போர்
|
Drug trafficking
|
போதைப் பொருள் கடத்தல்
|
Dry season
|
வறட்சிக் காலம்
|
Dual citizenship
|
இரட்டைக் குடியுரிமை
|
Duplicity
|
இரண்டகச் செயல் / ஏமாற்றுதல் / வஞ்சகம்
|
Duty-unpaid items
|
வரி/தீர்வை செலுத்தப்படாத பொருட்கள்
|
Dynamic economies
|
துடிப்பான பொருளியல் நாடுகள்/ துடிப்புமிக்க பொருளியல் செயற்பாடுகள்
|
Dynamic workforce
|
ஆற்றல்மிக்க ஊழியரணி
|