Vocabulary

Civil Service Appointments
Englishதமிழ்
Ambassador-at-large பொதுத்தூதர்
Assistant auditor-general அரசாங்க உதவித் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
Assistant principal private secretary to the president (operations) அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (செயல்பாடுகள்)
Assistant principal private secretary to the president (staff) அதிபரின் உதவி முதன்மை அந்தரங்கச் செயலாளர் (பணிக்குழாம்)
Assistant registrar மன்றத் துணைப் பதிவாளர்
Assistant registrar உதவிப் பதிவாளர்
Attorney-general அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி
Auditor-general அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
Central singapore cdc மத்திய சிங்கப்பூர் சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
Chairman தலைவர்
Chief defence scientist தலைமைத் தற்காப்பு அறிவியலாளர்
Chief justice தலைமை நீதிபதி
Chief of government communications தலைமை அரசாங்கத் தொடர்பு அதிகாரி
Chief science & technology officer தலைமை அறிவியல், தொழில்நுட்ப அதிகாரி
Coordinating minister for infrastructure உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர்
Coordinating minister for infrastructure and minister for transport உள்கட்டமைப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர், போக்குவரத்து அமைச்சர்
Deputy auditor-general அரசாங்கத் துணைத் தலைமைக் கணக்காய்வாளர் / கணக்குத் தணிக்கையாளர்
Deputy chairman துணைத்தலைவர்
Deputy director-general of education (curriculum) and divisional director (curriculum planning and development) கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பாடக்கலைத்திட்டம்), துறை இயக்குநர் (பாடக்கலைத்திட்டத் திட்டமிடல், மேம்பாடு)
Deputy director-general of education (professional development) and executive director, academy of singapore teachers கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (நிபுணத்துவ மேம்பாடு), நிர்வாக இயக்குநர், சிங்கப்பூர் ஆசிரியர் பயிற்சிக்கழகம்
Deputy director-general of education (schools) and directors of schools கல்வித்துறைத் துணைத் தலைமை இயக்குநர் (பள்ளிகள்), பள்ளிகளுக்கான இயக்குநர்
Deputy president மன்றத் துணைத் தலைவர்
Deputy prime minister and coordinating minister for economic and social policies துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சர்
Deputy prime minister and coordinating minister for national security துணைப்பிரதமர், தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர்
Deputy registrar துணைப் பதிவாளர்
Deputy secretary துணைச் செயலாளர்
Deputy secretary (administration) துணைச் செயலாளர் (நிர்வாகம்)
Deputy secretary (asia-pacific) துணைச் செயலாளர் (ஆசிய பசிபிக்)
Deputy secretary (community, youth and sports) துணைச் செயலாளர் (சமூகம், இளையர், விளையாட்டுகள்)
Deputy secretary (culture) துணைச் செயலாளர் (கலாசாரம்)
Deputy secretary (designate) துணைச் செயலாளர் (தேர்வுசெய்யப்பட்ட)
Deputy secretary (development) துணைச் செயலாளர் (மேம்பாடு)
Deputy secretary (hr and finance) துணைச் செயலாளர் (மனிதவளம், நிதி)
Deputy secretary (industry) துணைச் செயலாளர் (தொழில்துறை)
Deputy secretary (industry and information) துணைச் செயலாளர் (தொழில்துறை, தகவல்)
Deputy secretary (industry transformation) துணைச் செயலாளர் (தொழில்துறை உருமாற்றம்)
Deputy secretary (international) துணைச் செயலாளர் (அனைத்துலகம்)
Deputy secretary (land and corporate) துணைச் செயலாளர் (நிலம், நிறுவனம்)
Deputy secretary (management) துணைச் செயலாளர் (நிர்வாகம்)
Deputy secretary (performance) துணைச் செயலாளர் (செயல்திறன்)
Deputy secretary (planning) துணைச் செயலாளர் (திட்டமிடல்)
Deputy secretary (policy) துணைச் செயலாளர் (கொள்கை)
Deputy secretary (policy) துணைச் செயலாளர் (கொள்கை)
Deputy secretary (services) துணைச் செயலாளர் (சேவை)
Deputy secretary (services) and group director (human resource) துணைச் செயலாளர் (சேவை), குழுமத் தலைவர் (மனிதவளம்)
Deputy secretary (skillsfuture) துணைச் செயலாளர் (ஸ்கில்ஸ்ஃபியூச்சர்)
Deputy secretary (southeast asia and asean) துணைச் செயலாளர் (தென்கிழக்காசியா, ஆசியான்)
Deputy secretary (special duties) துணைச் செயலாளர் (சிறப்புப் பொறுப்புகள்)
Deputy secretary (special projects) துணைச் செயலாளர் (சிறப்புத் திட்டப்பணிகள்)
Deputy secretary (technology) துணைச் செயலாளர் (தொழில்நுட்பம்)
Deputy secretary (trade) துணைச் செயலாளர் (வர்த்தகம்)
Deputy solicitor-general அரசாங்கத் துணைத் தலைமை வழக்குரைஞர்
Director (communications and 3p partnership network) இயக்குநர் (தொடர்பு, 3பி பங்காளித்துவக் கட்டமைப்பு)
Director (corporate development) இயக்குநர் (நிறுவன மேம்பாடு)
Director (energy and climate policy) இயக்குநர் (எரிசக்தி, பருவநிலைக் கொள்கை)
Director (environmental policy) இயக்குநர் (சுற்றுப்புறக் கொள்கை)
Director (futures and planning) இயக்குநர் (எதிர்காலம், திட்டமிடல்)
Director-general of education கல்வித்துறைத் தலைமை இயக்குநர்
Director general, trade division தலைமை இயக்குநர், வர்த்தகப் பிரிவு
Director (international policy) இயக்குநர் (அனைத்துலகக் கொள்கை)
Director, legal services இயக்குநர், சட்டச் சேவை
Director, national service affairs இயக்குநர், தேசியச் சேவை விவகாரங்கள்
Director of medical services மருத்துவச் சேவை இயக்குநர்
Director (special duties) இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் )
Director (special projects)/ special assistant (legal) to minister இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள்) / அமைச்சரின் சிறப்பு உதவியாளர் (சட்டம்சார்)
Director (water policy) இயக்குநர் (நீர்வளக் கொள்கை)
District judge மாவட்ட நீதிபதி
Emeritus senior minister ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர்
Future systems and technology architect எதிர்கால அமைப்புமுறை, தொழில்நுட்ப வடிவமைப்பாளர்
Group chief, mindef communications குழுமத் தலைவர், தொடர்பு, தற்காப்பு அமைச்சு
Group director (govt audit) குழும இயக்குநர் (அரசாங்கக் கணக்காய்வுப் பிரிவு)
Group director (performance & it) குழும இயக்குநர் (செயல்திறன், தகவல் தொழில்நுட்பம்)
Group director (sbad 1) குழும இயக்குநர் (SBAD1)
Head, internal audit department தலைவர், உள் கணக்காய்வுப் பிரிவு
Judge நீதிபதி
Judge of appeal மேல்முறையீட்டுமன்ற நீதிபதி
Judicial commissioner நீதிமன்ற ஆணையர்
Justices' law clerks நீதிபதிகளின் சட்ட அலுவலர்
Legal analyst சட்டப் பகுப்பாய்வாளர்
Magistrate நீதிபதி
Manager (communications) மேலாளர் (தொடர்பு)
Manager (estate and facilities) மேலாளர் (சொத்து, வசதிகள்)
Manager (events) மேலாளர் (நிகழ்ச்சி)
Manager (finance) மேலாளர் (நிதி)
Manager (hr/admin) மேலாளர் (மனிதவளம் / நிர்வாகம்)
Managing director (moh holdings) மேலாண் இயக்குநர் (சுகாதார அமைச்சு ஹோல்டிங்ஸ்)
Mayors மேயர்கள்
Member உறுப்பினர்
Members of parliament நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Mindef quality service manager தரச் சேவை மேலாளர், தற்காப்பு அமைச்சு
Minister அமைச்சர்
Minister for communications and information, minister-in-charge of muslim affairs and minister-in-charge of cyber security தொடர்பு, தகவல் அமைச்சர், முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர், இணையப் பாதுகாப்பு அமைச்சர்
Minister for culture, community and youth கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர்
Minister for defence தற்காப்பு அமைச்சர்
Minister for education (higher education and skills) கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்)
Minister for education (higher education and skills) and second minister for defence கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்), இரண்டாம் தற்காப்பு அமைச்சர்
Minister for education (schools) கல்வி அமைச்சர் (பள்ளிகள்)
Minister for education (schools) and second minister for transport கல்வி அமைச்சர் (பள்ளிகள்), இரண்டாம் போக்குவரத்து அமைச்சர்
Minister for environment and water resources சுற்றுப்புற, நீர்வள அமைச்சர்
Minister for finance நிதி அமைச்சர்
Minister for foreign affairs வெளியுறவு அமைச்சர்
Minister for health சுகாதார அமைச்சர்
Minister for home affairs and minister for law உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர்
Minister for trade and industry (trade) வர்த்தக, தொழில்துறை அமைச்சர் (வர்த்தகம்)
Minister for transport போக்குவரத்து அமைச்சர்
Minister (industry) அமைச்சர் (தொழில்துறை)
Minister, prime minister’s office அமைச்சர், பிரதமர் அலுவலகம்
Ministers of state துணை அமைச்சர்கள்
Minister (trade) அமைச்சர் (வர்த்தகம்)
North east cdc வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
North west cdc வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
Office supervisor அலுவலக மேற்பார்வையாளர்
Parliamentary secretaries நாடாளுமன்றச் செயலாளர்கள்
Parliamentary secretary நாடாளுமன்றச் செயலாளர்
Permanent secretary நிரந்தரச் செயலாளர்
Permanent secretary (defence) நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு)
Permanent secretary (defence development) நிரந்தரச் செயலாளர் (தற்காப்பு மேம்பாடு)
Permanent secretary (education) நிரந்தரச் செயலாளர் (கல்வி)
Permanent secretary (education development) நிரந்தரச் செயலாளர் (கல்வி மேம்பாடு)
Permanent secretary (finance) நிரந்தரச் செயலாளர் (நிதி)
Permanent secretary (finance) (performance) நிரந்தரச் செயலாளர் (நிதி) (செயல்திறன்)
Permanent secretary (health) நிரந்தரச் செயலாளர் (சுகாதாரம்)
Permanent secretary (home affairs), (prime minister's office) and (national security and intelligence co-ordination) நிரந்தரச் செயலாளர் (உள்துறை), (பிரதமர் அலுவலகம்), (தேசியப் பாதுகாப்பு, வேவுத்துறை ஒருங்கிணைப்பு)
Permanent secretary (prime minister's office) நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்)
Permanent secretary (prime minister's office)(special duties) நிரந்தரச் செயலாளர் (பிரதமர் அலுவலகம்) (சிறப்புப் பொறுப்புகள்)
Personal assistant to chairman தலைவரின் தனிமுறை உதவியாளர்
President மன்றத் தலைவர்
President of the republic of singapore சிங்கப்பூர்க் குடியரசு அதிபர்
Press secretary to deputy prime minister and coordinating minister for economic and social policies துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to emeritus senior minister ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to manpower minister மனிதவள அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to minister அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to minister for finance நிதி அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to minister for health சுகாதார அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to minister for home affairs உள்துறை அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to ministry அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர்
Press secretary to prime minister பிரதமரின் பத்திரிகைச் செயலாளர்
Prime minister பிரதமர்
Principal private secretary to prime minister பிரதமரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர்
Principal private secretary to the president அதிபரின் முதன்மை அந்தரங்கச் செயலாளர்
Private secretary to chief justice தலைமை நீதிபதியின் அந்தரங்கச் செயலாளர்
Private secretary to the president அதிபரின் அந்தரங்கச் செயலாளர்
Public relations officer மக்கள் தொடர்பு அதிகாரி
Quality service executive தரச் சேவை நிர்வாகி
Quality service manager தரச் சேவை மேலாளர்
Registrar மன்றப் பதிவாளர்
Registrar பதிவாளர்
Second minister for defence இரண்டாம் தற்காப்பு அமைச்சர்
Second minister for finance இரண்டாம் நிதி அமைச்சர்
Second minister for transport இரண்டாம் போக்குவரத்து அமைச்சர்
Second permanent secretary இரண்டாம் நிரந்தரச் செயலாளர்
Secretary செயலாளர்
Secretary to prime minister பிரதமரின் செயலாளர்
Senior adviser மூத்த ஆலோசகர்
Senior assistant registrar மூத்த உதவிப் பதிவாளர்
Senior consultant மூத்த ஆலோசகர்
Senior deputy director, media relations (higher education and skills), press secretary to minister (higher education and skills) மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (உயர்கல்வி, திறன்கள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (உயர்கல்வி, திறன்கள்)
Senior deputy director, media relations (schools), press secretary to minister (schools) மூத்த துணை இயக்குநர், ஊடகத் தொடர்பு (பள்ளிகள்), அமைச்சரின் பத்திரிகைச் செயலாளர் (பள்ளிகள்)
Senior deputy director (special duties) மூத்த துணை இயக்குநர் (சிறப்புப் பொறுப்புகள் )
Senior director (management) மூத்த இயக்குநர் (நிர்வாகம்)
Senior district judge மூத்த மாவட்ட நீதிபதி
Senior manager (corporate services) மூத்த மேலாளர் (நிறுவனச் சேவை)
Senior manager (events) மூத்த மேலாளர் (நிகழ்ச்சி)
Senior ministers of state மூத்த துணை அமைச்சர்கள்
Senior parliamentary secretaries மூத்த நாடாளுமன்றச் செயலாளர்கள்
Senior specialist adviser மூத்த நிபுணத்துவ ஆலோசகர்
Solicitor- general அரசாங்கத் தலைமை வழக்குரைஞர்
South east cdc தென்கிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
South west cdc தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றம் (சிடிசி)
Speaker நாடாளுமன்ற நாயகர்
Special assistant to deputy prime minister and coordinating minister for economic and social policies துணைப்பிரதமர், பொருளியல், சமுதாயக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சரின் சிறப்பு உதவியாளர்
Special assistant to dpm teo chee hean துணைப்பிரதமர் தியோ சீ ஹியனின் சிறப்பு உதவியாளர்
Special assistant to emeritus senior minister ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சரின் சிறப்பு உதவியாளர்
Special consultant சிறப்பு மதியுரைஞர் / ஆலோசகர்
Stenographer special grade சிறப்புநிலைச் சுருக்கெழுத்தர்
Verbatim reporter உரைப் பதிவாளர்
Back To Top