குறும்படம் தயாரிப்பு

2017-TLF---Vasagar-Vattam

16 April 2017
மதியம் 2.30 - 5.30


இந்தக் குறும்படம் தயாரிப்புப் பட்டறைப் பற்றிய அறிவிப்புகள் ஜனவரி மாதத்திலேயே மக்களுக்கு அறிவிக்கப்பட்டு, முன்னோட்டப் பட்டறைகள் நடைபெற்று வந்துள்ளன. இந்தக் குறும்படம் தயாரிப்புப் பட்டறைகளைச் சிங்கப்பூரின் பிரபலக் குறும்படத் தயாரிப்பாளரான திரு.ராஜகோபால் வழிநடத்துகின்றார்.

பட்டறைக்குப் பிந்தைய நடவடிக்கையாக, பங்கேற்பாளர்கள் குறும்படம் தயாரிப்பார்கள். சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள குறும்படங்களுக்கு உரிய அங்கீகாரமும் பரிசுகளும் வழங்கப்படும். பரிசுப் பெற்ற குறும்படங்களும் பரிசளிப்பு விழாவும் தமிழ்மொழி விழாவின் போது, இந்நிகழ்ச்சியில் வழங்கப்படும்.

 
Back To Top