தெனாலி ராமன் – விகடகவி

2017-TLF---Thenali-Raman---Vikadakavi

20 April 2017
மதியம் 3.30 (வியாழன்), மதியம் 3 & இரவு 8 (வெள்ளி) & இரவு 8 (சனி)


16ஆம் நூற்றாண்டில், இந்தியாவை விஜயநகரப் பேரரசு ஆண்டு வந்தது. அதன் ஈடுஇணையற்றத் தலைவராகப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் இருந்தார். அவருடைய அமைச்சரவையில் இருந்தவர்களுள் மிகவும் புகழ்பெற்றவர் தெனாலிராமன். புத்திசாலித்தனம், நகைச்சுவை மற்றும் கூரிய சிந்தனைக் கொண்டவராகத் தெனாலிராமன் விளங்கினார்.

இந்த நாடகம், தெனாலிராமனின் நகைச்சுவை உணர்வோடு, எவ்வாறு அவர் சோதனைகள் வந்தபோதெல்லாம் அவற்றைச் சாதனையாக்கினார் என்பதை மாணவர்களுக்குப் புரியும் வண்ணம் காட்சியமைக்கப்பட்டு, மாணவர்களின் மனதையும் சிந்தையும் கவரும் வண்ணமாகப் படைக்கப்படும். மிக முக்கியமாகக் கல்வியின் முக்கியத்துவமும் குடும்பப்பிணைப்பும் பறைசாற்றப்படும்.

 
Back To Top