தமிழும் கலையும்

2017-TLF---Tamilum-Kalaiyum

22 April 2017
மாலை 6 - இரவு 9


சிங்கப்பூர் இந்தியக் கலைஞர் சங்கம் முன்னெடுத்து நடத்தும் இந்நிகழ்ச்சியில் தமிழுக்கும் கலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு வெளிபடுத்தப்படும். நிகழ்ச்சி முழுக்க முழுக்கச் சிங்கப்பூர் கலைஞர்களால் வழிநடத்தப்படும். தமிழ் வாழ்த்து, கிராமியப் பாடல்கள், கரகாட்டம், மயிலாட்டம், பொய்க்காலாட்டம் மற்றும் நாடகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் படைக்கப்படும். சிங்கப்பூரில் கலைக்குத் தொண்டாற்றிய ஒரு கலைஞருக்கு, விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்படும்.
 
Back To Top