திரையிசைப் பாடல்கள் வழி தமிழ் - இலக்கியக் கருத்தரங்கு

2016-TLF-Thamizhar-Eyakkam

17 April 2016
காலை 10.00 முதல் மதியம் 12 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு: திரையிசைப் பாடல்கள் வழி தமிழ் - இலக்கியக் கருத்தரங்கு 

தேதி : 17 ஏப்ரல் 2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 10.00 முதல் மதியம் 12 வரையில் 
 
இடம் : உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம் 

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர் தமிழர் இயக்கம் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை 

தொடர்புக்கு : திரு.நாராயணசாமி - nsamy30@yahoo.com

நிகழ்ச்சி விளக்கம் :
திரைப்படப் பாடல்கள் வழித் தமிழின் பெருமையை அறிதல்.

திரையிசைப் பாடல்கள் அனைத்து வயதினரையும் கவரக்கூடியவை என்பதாலும் தரமிக்கத் திரையிசைப்பாடல்கள் கேட்பவர்களிடத்தில் நல்ல கருத்துகளையும் விழுமியங்களையும் முன்னிலைப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில் அவ்வகையான பாடல்களைப் பற்றியும் அவை எவ்வாறு மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது பற்றியும் இந்நிகழ்ச்சி விளக்கும். 

Back To Top