மேற்கத்திய உலகில் தமிழ்

2016-TLF-Tamil-in-the-Western-World

17 April 2016
மதியம் 3 முதல் 6 வரையில்


நிகழ்ச்சித் தலைப்பு: மேற்கத்திய உலகில் தமிழ்  

தேதி : 17 ஏப்ரல் 2016 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : மதியம் 3 முதல் 6 வரையில் 
 
இடம் : POD அரங்கம், தேசிய நூலக வாரியக் கட்டடம், விக்டோரியா சாலை 

நிகழ்ச்சி ஏற்பாடு : இந்திய முஸ்லிம் நிபுணத்துவர்கள் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணம் இல்லை ஆனால் முன்பதிவு தேவை.

தொடர்புக்கு : செல்வி.அசிமா பேகம் - azimahbegam@gmail.com

நிகழ்ச்சி விளக்கம் :
தமிழ்மொழி மற்றும் கலாசாரம் எவ்வாறு உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவி உள்ளது என்பதைப் பற்றிய சான்றுகளுடன் படைக்கப்படும், மிகுந்த எதிர்பார்ப்புகளைக் கொண்ட நிகழ்ச்சி இதுவாகும்.

சிங்கப்பூரில் பள்ளிகளில் தாய்மொழியான தமிழ்மொழியைக் கற்கும் நம் மாணவர்கள், மற்ற நாடுகளில் எவ்வாறு தமிழ் கற்பிக்கப்படுகின்றது மற்றும் கற்கப்படுகின்றது போன்ற புதிய தகவல்களைப் பெறுவர். நாடக பாணி மற்றும் தொழில்நுட்ப உதவியோடு வருகையாளர்களுக்கு எவ்வாறெல்லாம் தமிழ் மற்ற நாடுகளில் புழங்குகின்றது என்பதையும் தமிழின் பெருமைகளைத் தமிழர் அல்லாதவர்களுக்கும் முன்வைப்பதும் நோக்கமாகும்.
Back To Top