யுத்தம் 2016

2016-TLF-NUS-Yutham-Programme

03 April 2016
மதியம் 1.30முதல் 4.30வரையில்


யுத்தம் 2016

நிகழ்ச்சி ஏற்பாடு : சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை 

கட்டணம் & முன்பதிவு : கட்டணமும் முன்பதிவும் தேவையில்லை

தொடர்புக்கு : திரு.அருள் ஓஸ்வின் - 97506724 -  aruloswin@u.nus.edu

நிகழ்ச்சி விளக்கம் :
மேல்நிலை கல்வி மாணவர்களுக்கான சொல்வள மேம்பாட்டுப் போட்டி.

மேல்நிலை மாணவர்களுக்கிடையே தமிழ்மொழியைச் சுவாரசியமான முறையில் கொண்டு சென்று அவர்களது சொல்வளத்தை மேம்படுத்த இந்தப் போட்டி விழைகின்றது. குறிப்பாக, சிங்கப்பூர் சூழலில் அதிகம் பயன்படுத்தும் தமிழ் வார்த்தைகளை அறிமுகப்படுத்தவும் இந்தப் போட்டி சிறந்த தளமாக அமையும். பல மேல்நிலைக் கல்வி நிலையங்கள் இப்போட்டிக்குப் பதிவு செய்துள்ளனர். இப்போட்டியின் மூலம் தமிழ்மொழியை மாணவர்களிடத்தில் உற்சாகமூட்டும் வண்ணம் கொண்டு செல்வதோடு, கலைச்சொற்கள் மற்றும் பொதுச்சொற்களைப்  பார்வையாளர்களுடனும் பங்கேற்பாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதும் நோக்கமாகும்.
  
 
Back To Top