சங் நீல உத்தமன் - நாடகம்

2016-TLF-Athipathi

21 April 2016
21 ஏப்ரல் 2016 - மதியம் 3.00 மணி காட்சி / 22 ஏப்ரல் 2016 - மதியம் 3 மறறும் இரவு 8 மணி காட்சிகள்


 21 ஏப்ரல் 2016 - மதியம் 3.00 மணி காட்சி 
22 ஏப்ரல் 2016 - மதியம் 3 மறறும் இரவு 8 மணி காட்சிகள் 

கட்டணம் & முன்பதிவு : கட்டணம் உண்டு.
தொடர்புக்கு : திரு.நவிநேசன்  - athipathi.theatre@gmail.com 


நிகழ்ச்சி விளக்கம் :
வரலாற்று பாணியில் அமைக்கப்பெற்ற மாணவர்களுக்கான நாடகம். சிங்கப்பூருக்குப் தற்போதைய பெயரைச் சூட்டிய மன்னனின் வரலாற்றுப் பார்வை.

சங் நீல உத்தமன் என்ற இந்த நாடகம் இம்மன்னனின் வரலாற்றை மட்டுமல்லாது, அவனது நீண்ட பாரம்பரியத்தையும் அதன் மூலம் அக்கால மக்களின் வாழ்க்கையையும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டும் ஒரு வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அமையப்பெற்ற நாடகம் இது. சிங்கப்பூர் என்ற இந்தத் தீவு அடிப்படையில் எவ்வாறு இருந்தது என்பதை மக்களின் கண்முன் கொண்டுவந்து, சிங்கப்பூரின் தற்பொழுதிய வளர்ச்சி கூறாமல் கூறப்படும். 

Back To Top