எழுந்துவா ! தமிழோடு இணைய வா!! பயிற்சிப்பட்டறை, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம்

2025-TLF-TPKK

03 May 2025
காலை 11 – மதியம் 1


உயர்நிலைப்பள்ளி, உயர்கல்விநிலைய மாணவர்கள் மேடைப் பேச்சாற்றலைத் தமிழ்மொழியில் வளர்த்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் தொடர் பயிலரங்குகள், போட்டிகள் ஆகியவற்றின் இறுதிக்களமாக அரங்கேறும் தமிழ்ப் பட்டிமன்றக் களம். 
Back To Top