திருக்குறள் விழா 2025

2025-TLF-TLCS

05 April 2025
மாலை 4.30 - இரவு 7.30


பாலர்பள்ளி முதல் தொடக்கக்கல்லூரி வரை பயிலும் மாணவர்களின் தமிழாற்றலை மேம்படுத்தி, உலகப் பொதுமறையான திருக்குறள்வழி முக்கிய விழுமியங்களைக் கற்றுணரத் துணைபுரியும் இலக்கியப் போட்டிகள். 
Back To Top