பொற்கனல்

2025-TLF-STYC

19 April 2025
மதியம் 2 - இரவு 7


பொற்கனல் 2025 - தமிழ் இளைஞர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கவல்ல, ஆற்றலளிக்கும் ஒரு போட்டிக்களம். புத்தாக்கச் சிந்தனையையும் மாற்றத்திற்கான மார்க்கத்தையும் பறைசாற்ற விழையும் தமிழ் இளையர்களைத் துடிப்பாக ஈடுபடுத்தும் ஒரு களம்.
Back To Top