அகத்திணை தமிழ்: ஒரு பயணம்

2025-TLF-SKML

26 April 2025
மதியம் 2 - மாலை 5


வரலாற்று ஏடுகளில் தமிழ்மொழியின் பரிணாம வளர்ச்சியையும் மீள்திறனையும் ஆய்ந்தறியும் விறுவிறுப்பான படைப்பு, புகழ்பெற்ற பேச்சாளர், ஆங்காங்கே, ஊடாடும் அங்கங்கள் நிறைந்த நிகழ்ச்சி. இடையிடையே பார்வையாளர்களும் தமிழ் இலக்கியம், பண்பாடு சார்ந்த தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும் கலந்துரையாடல் அங்கமும் களம் காணும்.
Back To Top