25 April 2025
மதியம் 2 - மாலை 5
மாணவர்கள் முன்னாள் ஃபோர்டு தொழிற்சாலைக்குச் சென்று, தங்கள் எண்ணங்களையும் கண்டறிந்தவற்றையும் விளக்கக்காட்சி, குழுப்பணி நடவடிக்கைகள் ஆகியவற்றின்மூலம் தமிழ்வழி வெளிப்படுத்துவர். வெற்றி பெறும் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.