ஓடி விளையாடு நண்பா 2.0

2025-TLF-Singapore-Tamil-Society

12 April 2025
நண்பகல் 12 – மாலை 6


'தேடல் வேட்டை' பாணியிலான இந்த நிகழ்ச்சி, இளையர்களின் தமிழ்மொழிப் புழக்கத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில், அவர்களை லிட்டில் இந்தியா, ஃபேரர் பார்க் வட்டாரங்களின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லவிருக்கின்றது. 
Back To Top