தமிழும் நானும்

2025-TLF-Purple-Aura

12 April 2025
இரவு 7 - 9


காலத்தால் நிலைத்து நிற்கவல்ல தமிழ்மொழியின் அழகையும் ஆற்றலையும் சித்திரிக்க, கர்நாடக இசைவழி தமிழ்க் கவிதைகளையும் இலக்கியங்களையும் பறைசாற்றும் திரு சஞ்சய் சுப்ரமணியனின் இன்னிசை நிகழ்ச்சி.
Back To Top