20 April 2025
மாலை 6 - இரவு 10
உயர்கல்விநிலைய மாணவர்களுக்கான தேசிய விவாதப் போட்டி. மாணவர்களின் தமிழ்மொழியாற்றலை மெருகேற்றும் களமாக மட்டுமின்றி இந்தியச் சமூகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்கள் பற்றியும் விவாதிக்கிறது. பார்ப்பவரையும் பங்கேற்பவரையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஆற்றல் பொதிந்த ஒரு போட்டிக்களம்.