துள்ளும் இளமை

2025-TLF-Ngee-Ann

26 April 2025
மதியம் 2 - மாலை 4


இளஞ்சிறார்கள் தாய்மொழியில் உரையாடவும், பண்பாடு தழுவிய மொழியைப் பேணிக் காக்கும் பண்புகளை அவர்களிடத்தில் ஊக்குவிக்கவும் தமிழில் ஊடாடும் வகையில் கதைசொல்லும் நிகழ்ச்சி. 
Back To Top