12 April 2025
மாலை 6 - இரவு 9
தமிழ்த் திரையிசைப் பாடல்களில் பொதிந்துள்ள இலக்கிய நயத்தை உள்ளார்ந்த நடையில் பகுத்தாய்ந்து படைக்கும் நிகழ்வு. தலைசிறந்த இரு பேச்சாளர்கள், திரையிசை மறைவில் அரங்கேறும் பொருட் செழுமையையும் அழகியலையும் பற்றிப் பகிர்ந்துகொள்வர்.