கவிப்பெருக்கு - மொழி - உணர்வு - இசை சங்கமிக்கும் தேன் தமிழ் கவிதை பேச்சு

2025-TLF-Kavipperukku

18 April 2025
மாலை 5.30 - இரவு 7.30


கவிப்பெருக்கு - சமகாலக் கலைவடிவத்தில் தமிழை உயர்த்தி எடுத்துச்செல்லும், மொழி - உணர்வு - இசை ஆகிய கூறுகள் சங்கமிக்கும் தேன் தமிழ் பெருக்கெடுத்தோடும் கவிதைப் பேச்சு.
Back To Top