நவரச திருவிழா 2025

2025-TLF-Kallang

26 April 2025
காலை 10 - மாலை 4


உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், ஜாலான் புசார் குழுத்தொகுதி குடியிருப்பாளர்கள் ஆகியோரிடையே கலை, நாடகம், நடனம் முதலியவை வழி தமிழ்மொழியைப் போற்றத் தூண்டும் தமிழ்மொழி, பண்பாட்டுப் போட்டிகள்.
Back To Top