தமிழர் பாரம்பரியத்தின் இளமையை பறைசாற்றும் சிலம்பப் பட்டறை

2025-TLF-Kalari-Academy

13 April 2025
மதியம் 2 - 3


தமிழர்களின் பாரம்பரியத் தற்காப்புக் கலையான சிலம்பத்தை அறிமுகப்படுத்தும் இந்தப் பட்டறையில், பங்கேற்பாளர்கள் சிலம்பம்வழி தங்களுடைய இளமைமிகு வாழ்வியலையும் தமிழ்மொழியின் இளமை மாறா இயல்பையும் அறிந்துகொள்வர்.
Back To Top