19 April 2025
காலை 9.30 - மதியம் 1
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குத் திரைக்கதை எழுதப் பயிற்றுவிக்கும் இந்நிகழ்ச்சியில், சிங்கப்பூர் முன்னோடிகளின் கதைகளைக் கருவாய்க் கொண்டு மாணவர்களின் படைப்பாற்றல் பறைசாற்றப்படும். மாணவர்களின் புத்தாக்க சிந்தனையை ஊக்குவிக்கும் அதேவேளையில், உள்ளூர்த் தமிழ் இலக்கியம் மீதான அவர்களின் ஆர்வத்தையும் அபிமானத்தையும் இந்நிகழ்ச்சி மேம்படுத்தும்.