19 April 2025
மதியம் 2 - மாலை 5
பண்பாட்டு மரபுடைமை, மின்னிலக்கப் படைப்பாற்றல் ஆகியவற்றை முன்னிறுத்த தமிழ்க் கலைகள், இலக்கியம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் ஆகிய மூன்றையும் ஒருசேர வழங்கவல்ல ஊடாடும் பட்டறைகளும் படைப்புகளும் நிறைந்த இளையர்களுக்கான ஒரு நிகழ்ச்சி.