அனைத்துலகத் தமிழ்ப் பேச்சு மற்றும் அரங்கப் பேச்சு போட்டிகள்

2025-TLF-Harikrishnan

27 April 2025
மாலை 5 - இரவு 8


பேச்சுத் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், வாழும் மொழியாகத் தமிழை நிலைபெறச் செய்யவும், இளையர்களிடையே தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கவும் அரங்கேறும் அனைத்துலகத் தமிழ்மொழிப் பேச்சுப்போட்டி.
Back To Top