இன்பத்தமிழும் இளைய தலைமுறையும்

2025-TLF-FIM

13 April 2025
மாலை 6 - இரவு 9


பிழையறத் தமிழ் பேசுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் குறுநாடகம், இளையர்களின் கவிதைப் படைப்புகள், தமிழோடு விளையாட வகைசெய்யும் போட்டிக் களங்கள், சிறப்பான சொற்பொழிவுகள் என வகைவகையாய் அங்கங்கள் நிறைந்த தமிழ்க் கொண்டாட்டம். 
Back To Top