12 April 2025
காலை 10 - நண்பகல் 12
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான மூன்று நாள் தமிழ்க் கேலிச்சித்திரப் பட்டறை - போட்டி. வெற்றி பெறும் குழுக்கள் தங்கள் கேலிச்சித்திரங்களைப் படைப்பதுடன், அவர்களின் படைப்புகள் 'கதை நேரம்' இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.