பஞ்சதந்திரம்

2025-TLF-Athipathi

10 April 2025
மாலை 3.30 (10 & 11 ஏப்ரல்), இரவு 8 (12 ஏப்ரல்)


"பஞ்சதந்திரம்" - காலத்தை மீறிய பழம்பெரும் கதைகளுக்குப் புத்துயிரூட்டும் கண்கவர் படைப்பு; கண்ணையும் கருத்தையும் கவரும் ஒப்பிலா படைப்பு!. காலத்தால் அழியாத அறிவாற்றல், நகைச்சுவை, உலகம் போற்றும் விழுமியங்கள் ஆகியனவற்றின் கருவூலமாய், எல்லா வயதினருக்கும் தமிழ்ப் பண்பாடு, கதைசொல்லும் முறைமைகள், கல்வியறிவு ஆகியனவற்றை எடுத்தியம்பும் கதைக்களஞ்சியம்.
Back To Top