முத்தமிழ் விழா 2025

2025-TLF-ASTW

27 April 2025
மாலை 6 - இரவு 8.30


பாலர்பள்ளி முதல் பல்கலைக்கழக மாணவர்கள் வரை தமிழ்மொழியின்மீது தன்னிகரற்ற ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் பாத்திரத் திறனாய்வு, மொழிபெயர்ப்பு, கதைசொல்லுதல், குறும்படம் தயாரித்தல், சிறுகதை எழுதுதல் உள்ளிட்ட பல்வகைத் தமிழ்மொழிப் போட்டிகளின் கருவூலம். 
Back To Top