முச்சந்தி

2025-TLF-Agam-Theatre

12 April 2025
இரவு 7.30 - 10 (12 ஏப்ரல்), காலை 11 - மதியம் 1 (13 ஏப்ரல்)


சமகால கற்றல்-கற்பித்தல் சூழலில் மாறிவரும் தமிழ்மொழியின் நிலையை விவரிக்கவல்ல பள்ளிச் சூழமைவுகளைச் சித்திரிக்கும் காட்சிகளை நகைச்சுவை, இசை உத்திகள் கொண்டு அரங்கேற்றும் ஒரு மேடை நாடகப் படைப்பு.
Back To Top