05 April 2025
காலை 9 - நண்பகல் 12
தமிழ்மொழி விழா 2025 அதிகாரபூர்வமாகத் தொடங்குவதற்கு முன் ஒரு முன்னோட்டமாகப் படைக்கப்படும் இந்த நிகழ்ச்சி, தமிழ்மொழி விழாவைப் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கும் மாணவர்கள் சமூகத்தோடு கலந்துரையாடி தமிழ்மொழி வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் பல்வகை முயற்சிகள் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கும் வித்திடுகிறது.