மாகோ – தேசிய தமிழ் கதை சொல்லும் போட்டி 2022

2022-TLF---AKT-Creations-MAGO-Family-Storytelling-Competition

10 April 2022
காலை 10 - மதியம் 1


மாகோ என்பது ஆண்டுதோறும் நடைபெறும் கதை சொல்லும் போட்டி. கேட்பவர்களை வசீகரிக்கும் வகையில் படைப்பாற்றலுடன் வேடிக்கையான முறையில் கதை சொல்வதை ஊக்குவிப்பது போட்டியின் நோக்கம். கதை சொல்வது காலங்காலமாக நீடித்து வரும் ஒரு வழக்கம். தமிழ் மொழியின்மீது பற்றுதலும் நேசமும் வளர்ப்பதற்கான ஆகச்சிறந்த வழிகளில் இதுவும் ஒன்று. 

Back To Top