20 April 2019
6.00 pm to 9.00 pm
தமிழ்மொழி விழா 2019-இன் ஓர் அங்கமாக, பட்டிமன்றம் இவ்வாண்டு மீண்டும் அரங்கேறுகிறது.
இந்தப் பட்டிமன்றத்தில், நகைச்சுவை அம்சங்களுடன் கூடிய பேச்சாற்றலுக்கும் அறிவாற்றலுக்கும் பஞ்சம் இருக்காது. பேச்சாளர்கள், சிங்கப்பூர் கலாசாரம் தொடர்பான தலைப்புகள் குறித்து விவாதிக்கும் போது, ஒருவர் மற்றொருவருக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் வகையில், பல்வேறு சுற்றுகளில் பணிக்கப்படுவர்.