செயலி(யி)ல் வீரரடி

2019-TLF---Cheyaliyil-Veeraradi

21 April 2019
3.00 pm to 5.00 pm


அழகப்பா கல்வி நிலையம், மாணவர்களிடையே தமிழ்மொழிப் புழக்கத்தை வகுப்பறைகளுக்கு அப்பால் அதிகரிக்க முனைகிறது.   அதன்படி, அவர்கள் தமிழ்மொழி சார்ந்த செயலிகளை உருவாக்கும் போட்டி ஒன்றில் மாணவர்களை ஈடுபடுத்துகின்றனர்.   பங்கேற்பாளர்களுக்கு, மின்னிலக்க ஊடகம் குறித்த அவர்களின் அறிவை மேம்படுத்த பயிலரங்குகளும் நடத்தப்படும்.  

 

பங்கேற்பாளர்கள் தங்களுடைய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கும் வகையில், இறுதிக்கட்டப் படைப்பு படைக்கப்படும்.   அதனை அடுத்து, நடுவர்களுடனான கேள்வி – பதில் அங்கமும் இடம்பெறும்.

Back To Top