வாங்க தமிழில் பேசலாம்

14 April 2018
மதியம் 1 - 5


வாங்க தமிழில் பேசலாம் என்பது இளையோர் தமிழ் மொழியைச் சரளமாகவும் தன்னம்பிக்கையுடனும் பேசுவதை ஊக்கப்படுத்தும் பேச்சுப் போட்டியாகும். இந்த நிகழ்ச்சி உயர் தொடக்க நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கானது. அவர்கள் ஐந்து நிமிடப் பேச்சு ஒன்றைத் தயார்செய்ய வேண்டும்.

போட்டியாளர்கள் தமிழில் பேசும்போது ஆங்கில வார்த்தைகளை உபயோகிக்காமல் பேசுகின்ற அவர்களின் திறனைச் சோதிக்கும் வகையில் இந்தப் போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் தம் அன்றாட வாழ்வில் தமிழில் பேசும்போது சந்திக்கின்ற சிக்கல்களைத் தீர்ப்பதை இந்தப் போட்டி இலக்காகக் கொண்டிருக்கும்.

Back To Top