கவியும் நாட்டியமும்

29 April 2018
இரவு 7 - 10


கவியும் நாட்டியமும் என்பது உயர்கல்வி நிலையங்கள் மற்றும் பல்கலைக் கழக மாணவர்களுக்கான நடனப்போட்டியாகும். பங்கேற்பாளர்கள் எந்தவொரு கவிஞரின் (பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், போன்றோர்) பாரம்பரிய பாடல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதற்கு நடனமாட வேண்டும். ஒவ்வொரு நடனத்துக்கு முன்னரும், நடனக் குழு அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாடலின் விளக்கத்தையும், தமிழ் மொழிக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கிக் கூற வேண்டும்.

பேச்சின் தரம், வழங்கிய பாணி, நடன அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு மற்றும் அழகியல் ஆகியவற்றைப் பொறுத்து பங்கேற்பாளர்கள் மதிப்பிடப்படுவார்கள். 

Back To Top