சித்திரம் பேசுதடி

07 April 2018
காலை 9 - நண்பகல் 12


சித்திரம் பேசுதடி என்பது பின்வரும் கருப்பொருள்களின் அடிப்படையில் அசைவூட்டப் (அனிமேஷன்) படங்களைச் சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கான போட்டியாகும்.

  • அடிப்படை ஒழுக்கங்களை வலியுறுத்தும் தமிழ்க் கதைகள்
  • தமிழ் இலக்கியங்களிலிருந்து மனித விழுமியங்களைப் போற்றும் எடுத்துக்காட்டுகள்
  • திருக்குறளில் வலியுறுத்தப்படும் விழுமியங்கள்

அசைவூட்டப் (அனிமேஷன்) படம் ஏழு நிமிடங்கள் நீடிக்கும். படத்தின் கதையை மாணவர்கள் தமிழில் கூறுவார்கள். இறுதியில் வெற்றிபெறும் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.

தற்கால இளையர்களின் விருப்புகளை மனதில் கொண்டு இந்த நிகழ்ச்சி அவர்களைக் கவரும் தளமாகிய தொழிலுநுட்பத்தைச் சார்ந்து அமைந்துள்ளது.

Back To Top